தேடல் · Search: பேட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
40 இல் 26–40 · 26–40 of 40
போட்டிகளில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவுகள்பற்றி அதாவது வென்றவர்கள் அவர்களது உயரம்/தூரம்/நேரத்தின் சாதனை பற்றி தலைமை நடுவரிடமிருந்து ,பெற்றுக் கொண்டு, குறிப்பேட்டில் குறித்தவு… — Recorder
ஒளிப் பிழம்பான (அல்லது தோழமையான) விளக்கக் குறிப் பேட்டைப்படி என்று பொருள்படும் Read the Flaming (or Friendly) manual என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணையச் செய்திக் கு… — RTFM
சுக்ரோஸ் ஆக்டா சல்ஃபேட்டின் ஒரு உப்புமூல அலுமினிய உப்பு, வயிற்றுப் புண்ணில் அது அமில சுரப்பை பாதிக்காது. ஆனால் நார்மூல அணுவை வளர்ச்சிக் காரணி மற்றும் புண்ணின் அடிப்பகுதியுடன் இணைந்து பெ… — sucralfate
கால்சியம் அய்டிரஜன் பாஸ் பேட் கால்சியம் சல்பேட் சேர்ந்த கலவை. உரம். கந்தகக் காடியைக் கால்சியம் பாஸ்பேட்டில் சேர்த்துப் பெறலாம் — superphosphate
குறிப்பேட்டிலும் ஏனைய துணை ஏடுகளிலும் பதிவாகியுள்ள நடவடிக்கைகள். உரிய தலைப்புகளில் பேரேட்டில் கணக்குகளாகப் பதியப்படுதல் — posting
ஒருவிவரக் குறிப்பேட்டின் மாற்றுப்பெயர். 'Apple' கணினிகள், Windows NT கணினிகள் போன்றவற்றில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மெக்கின்டோஷ் கணினியில், ஆவணங் களையும் (கோப்பு கள்), பயன்பாடுகளைய… — folder
இது இருவகைப்படும். 1. வெப்ப மாறு நிகழ்வு (ஐசோதர்மல் புராசஸ்) இதில் வெப்பநிலை ஒரே அளவாக இருக்கும். காரணம், கலத்தின் பக்கங்கள் கடத்திகளாக இருப்பதால், சுற்றுப் புறத்திற்கும் வெப்பம் செல்கிறத… — heat processes
மயிர் நீக்கும் குணமுள்ள ஒப்பனைக் களிம்பேட்டில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் — barium sulphide
இரு குடித்தலைவர்களும், இந்த நாணயம் சுண்டி விடும் வாய்ப்பில் பங்கு பெறுவார்கள். ஆட்டம் தொடங்குவதத் குரிய நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விளையாடும் மைதானத்திற்குள் சென்று, ஒருவர் நாண… — TOSS
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
முதல் குறிப்பேட்டில் ஒரு நடவடிக்கை எழுதப்படுதல் — errors of complete omission
கோப்புகளை ஒழுங்கு படுத்தி மேலாண்மை செய்ய எம்எஸ்-டாஸில் மேற்கொள்ளப் படும் முறைமை. கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் File Allocation Table என்பதன் சுருக்கமே FAT எனப்படுகிறது… — FAT file system
இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெறுகின்ற பெரும் போட்டிகள். இதில் பெறுகின்ற வெற்றிக்குப் பரிசு எதுவும் 93 நிர்ணயிக்கப்படவில்லை. பாராட்டு உண்டு. வெகுமதிகள் உண்டு. இரு நாடுகளின் ஏகோபித்த மு… — TEST MATCH
நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்… — adenosine triphosphate (ATP)
முன்னணி கணினி நிறுவனம் — IBM : Information Business Machine