தேடல் · Search: பெருங்குடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 26–50 · 26–50 of 83

நெருங்குதல் neruṅkutal வினைச்சொல் · Verb similar
செறிதல்
பருங்குதல் paruṅkutal வினைச்சொல் · Verb similar
பறித்தல்
பெருங்கடல் peruṅkaṭal பெயர்ச்சொல் · Noun similar
கடல் என்பது ஒரு மிகப்பெரிய உப்புநீரேரி
பெருங்குழல் peruṅkuḻal similar
கம்பி உருளையினுள் செருகப்பட்ட குழல் — sleeve
பெருங்கால் peruṅkāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெருங்காற்று
உருங்குதல் uruṅkutal வினைச்சொல் · Verb similar
உண்ணுதல்
ஒருங்குதல் oruṅkutal வினைச்சொல் · Verb similar
ஒருபடியாதல்
பெருங்குடியர் peruṅkuṭiyar பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெருங்குடிவாணிகர் ( 1756 ,உரை.)
பெருங்குறி peruṅkuṟi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பெருங்குறிச்சபை ( iv, 32.)
பெருங்குழி peruṅkuḻi பெயர்ச்சொல் · Noun similar
பெரிய பள்ளம்
பெறுத்துதல் peṟuttutal வினைச்சொல் · Verb similar
அடைவித்தல்
பேர்பெறுதல் pērpeṟutal வினைச்சொல் · Verb similar
புகழ்பெறுதல்
சுருங்குதல் curuṅkutal வினைச்சொல் · Verb similar
சிறுகுதல்
நருங்குதல் naruṅkutal பெயர்ச்சொல் · Noun similar
நொறுங்குதல்
நுறுங்குதல் nuṟuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
பொடிபடுதல்
நொருங்குதல் noruṅkutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நொறுங்குதல் .
நொறுங்குதல் noṟuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
பொடியாதல்
பதுங்குதல் patuṅkutal வினைச்சொல் · Verb similar
ஒளித்தல்
பிடுங்குதல் piṭuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
பறித்தல்
பிதுங்குதல் pituṅkutal பெயர்ச்சொல் · Noun similar
அழுக்குதலால் உள்ளீடு வெளிக்கிளம்புதல்
புழுங்குதல் puḻuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
ஆவியெழவேகுதல்
பெருங்குமிழ் peruṅkumiḻ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மரவகை
பெருங்குயம் peruṅkuyam பெயர்ச்சொல் · Noun similar
குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர்
பெருங்குழாய் peruṅkuḻāy similar
சீர் வழங்கும் திட்டத்தின் அடித்தளப் பெருங்குழால் — water main
பெருஞ்சிதல் peruñcital similar
பெரணிகளிலும் விதைத் தாவரங் களிலும் காணப்படுவது. இவற்றி லுள்ள இருவகைச் சிதல்களில் இது பெரியது. பெண் பாலணுப் பயிரை உண்டாக்குவது — megaspore