தேடல் · Search: பெருங்குடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

83 இல் 1–25 · 1–25 of 83

பெருங்குடல் peruṅkuṭal பெயர்ச்சொல் · Noun
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
பெருங் பெருங்குடல் முளை குடலின் முற்பகுதி. இது ஒரு முட்டுக்குழாய். வலது பின் சிறு குடலிலிருந்து இது தொடங்குகிறது. இது பின் சிறுகுடலிலிருந்து ஒரு தடுக்கிதழ் மூலம் பிரிக்கப்படுகிற… — Caecum
பெருங்குடல் அறுவை peruṅkuṭal aṟuvai prefix
பெருங்குடலின் ஒரு பகுதியை இரு பகுதியாகக் கால இடைவெளியில் வெட்டியெடுக்கும் முறை நோயுற்ற குடற்பகுதியை தோலுக்குப் புறத்தே வைத்து குடவின் இருவளைவுகளையும் பொருத்தி வயிற்றுச் சுற்றுச் ச… — Paul Mikulicz operation
பெருங்குடல் அழற்சி peruṅkuṭal aḻaṟci prefix
uncertativecolitis
பெருங்குடலின் ஒரு பகுதியை அடிவயிற்றுச் சுவருடன் இணைத்தல் — colopexy
பெருங்குடலைச் சுற்றியுள்ள — pericoric
பெருங்குடலின் ஒரு பகுதியை அடிவயிற்றுச் சுவருடன் தையல் மூலம் பிணைத்தல் — colonopexy
பெருங்குடல் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக அறுவை மருத்துவம் மூலம் அதில் துளையிடுதல் — colocentesis
பெருங்குடல் வாய்ப்பின் பகுதி — retrocaecal
பெருங்குடல் வழி அறுவை peruṅkuṭal vaḻi aṟuvai prefix
பெருங்குடலின் இரு பகுதிகளுக்கிடையில் அறுவைச் சிகிச்சை முறையில் ஒரு வழி உண்டாக்குதல் — colocolostomy
பெருங் குடலில் ஏராளமான தொங்கு தசைகள் இருத்தல். இது பெரும்பாலும் மரபாக ஏற்படுகிறது. இது பொதுவாகப் பெருங்குடல் புற்றுக்கு வழி வகுக்கிறது. தொங்கு தசையை அகற்றுவதே இதைத் தடுப்பதற்குரிய… — polyposis
'பேலாண்டிடியம்' எனும் கிருமிகளால் பெருங்குடலில் புண் உண்டாவது. இந் நோயுற்றவருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உடல் எடைஇழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். டைட்ராசைக்ளின் அல்லது மெ… — balantidiasis
பெருங்குடலிலுள்ள மலப் பொருள்களை வெளியேற்றுதல் — evacuation
பெருங் குடலின் ஒரு பகுதியை அல்லது அதை முழுவதுமாகத் துண்டித்து எடுத்தல் — colectomy
பெருங்குடல் மற்றும் சிறுநீர்ப்பை சார்ந்த அல்லது இரண்டுக்கும் இடையிலான தொடர்பு — colovesical
பெருங்குடல் மற்றும் யோனிக்குழாய் சார்ந்த அல்லது இரண்டுக்குமிடையிலான தொடர்பு — colovaginal
உந்துகம் untukam பெயர்ச்சொல் · Noun variant
பெருங்குடல்
குடல் kuṭal variant
குடல், உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி
பெருங்குடா peruṅkuṭā similar
Bight
பெருகுதல் perukutal வினைச்சொல் · Verb similar
அளவு மிகுதல்
பெருக்குதல் perukkutal வினைச்சொல் · Verb similar
விரியச்செய்தல்
பெருங்குடி peruṅkuṭi பெயர்ச்சொல் · Noun similar
நிலச்சுவான் (Colas, ii, 389.)
பெறுக்குதல் peṟukkutal வினைச்சொல் · Verb similar
பொறுக்குதல்
பெருத்தல் peruttal வினைச்சொல் · Verb similar
அதிகப்படல்
பெறுதல் peṟutal வினைச்சொல் · Verb similar
அடைதல்