தேடல் · Search: புதுப்பித்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
52 இல் 26–50 · 26–50 of 52
காண்க: புட்பி
கட்டுக்குலைத்தல்
கதவு
மண்வெட்டிக் கழுத்து
காண்க: பீற்றல்
கொடிவகை
தலைச்சுமை ()
புதர் — thicket
மலர்தல்
சமயம் சார்ந்த செயல்பாடு; திருத்தொண்டு; ஊழியம்
ஒரு வலைத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புதல், தளம் சிக்கலின்றிச் செயல்படுமாறு கவனித்துக் கொள்ளுதல், வலைப்பக்கங் களை உருவாக்குதல், பு… — webmaster
மன்றம் அமைத்து இறைவனுக்குப் பணி செய்தல், எ-டு கோயிலைப் புதுப்பித்தல், குட முழுக்கு செய்தல்
பழுதுபட்ட கோயிலைப் புதுப்பித்தல்.
தற்போதுள்ள ஒரு பொறியமைவினை மேம்படுத்துவதற்காக அதனை நாளது தேதிவரைப் புதுப்பித்தல் அல்லது அதில் புதியன சேர்த்தல் — retrofit
ஓடுமாற்றிப் புதுப்பித்தல்
சேமிப்புச் சாதனங்களில், அழித்திடும் முறையில் பயன்படுத்தப் பட்டுள்ள தகவல்களை மறுபடியும் எழுதுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு எண்ணளவினைப் புதுப்பித்தல் — regenerate
மொழிமாற்று நேரம் — compilation time
கணினி அல்லது மென்பொருள் அமைப்பிற்கு வன்பொருள் அல்லது மென்பொருள் முன்னேற்றங் கள், கூடுதல்கள், அல்லது புதுப்பித்தல்கள் செய்தல் encipher : மாற்று : பழைய மாற்றல்களைச் சரிசெய்யாவிட்டால் பயன்படுத்த… — enchancements
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
1. செய்யப்பட வேண்டிய நிரல்களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலை யைக் கொடுத்தால் அங்கு நி… — batch processing
நிகழ்பட அஞ்சல்,ஒளிப்பட அஞ்சல்,video memory ஒளிக்காட்சி நினைவகம்:ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப்படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப் பட்டுள்ள நினைவகப்பகு… — videoline mail
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத்தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தரவு பரிமாற்றங்கள்,… — parallel database
ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப் படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நினைவகப் பகுதி. இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக்க… — video memory
இயங்குநிலை குறிப்பின்றி அணுகு நினைவகச் (DRAM) சில்லுகளில் 1 என்னும் இருமத் தரவு பதியப்பட்டுள்ள நினைவக இருப்பிடங்களில் சேமிக்கப்பட்டுள்ள மின்னூட்டம் இழக்கப்படாமல் தக்கவைக்க அதனை அவ்வப்போது … — refresh cycle
மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் எல்சிடி (LCD-Liquid Crystal Display) காட்சித் திரையின் தொழில்நுட்பம். இயங்காஅணி (Passive Matrix) அடிப்படையிலான நுட்பம் இது. திரையின் புதுப்பித்தல்… — dual scan display