ஒளிக்காட்சி நினைவகம்

oḷikkāṭci niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப் படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நினைவகப் பகுதி. இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக்காட்சித் துணை அமைப்புக்குத்தான் முன்னுரிமை அதிகம். எனவே, முதன்மை நினைவகத்தை அணுகுவதைவிட ஒளிக்காட்சி நினைவகத்தைப் புதுப்பித்தல் மெதுவாகவே நடைபெறும். — video memory
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1535)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g3bg3x6t/

தமிழ்
“ஒளிக்காட்சி நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3bg3x6t/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g3bg3x6t/
MLA
"ஒளிக்காட்சி நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g3bg3x6t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment