இரட்டை வருடு திரைக்காட்சி
iraṭṭai varuṭu tiraikkāṭci
பொருள்கள் · Senses
1.
மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் எல்சிடி (LCD-Liquid Crystal Display) காட்சித் திரையின் தொழில்நுட்பம். இயங்காஅணி (Passive Matrix) அடிப்படையிலான நுட்பம் இது. திரையின் புதுப்பித்தல் விகிதம் மற்ற காட்சித் திரைகளைவிட இரு மடங்கு வேகம் ஆகும். இயங்கு அணி (Active Matrix) அடிப்படையிலான தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இரட்டைவருடு திரைக்காட்சி மிகவும் சிக்கனமானது;குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும். ஆனால் அதேவேளையில், தெளிவு குறைவாகவும், குறைந்த பார்வைக் கோணமும் கொண்டதாக இருக்கும்.
— dual scan display
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hz4eakqp/
தமிழ்“இரட்டை வருடு திரைக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz4eakqp/APA
Oliyon Research. (2026). இரட்டை வருடு திரைக்காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hz4eakqp/MLA
"இரட்டை வருடு திரைக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hz4eakqp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment