தேடல் · Search: புடைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

86 இல் 26–50 · 26–50 of 86

பிடரிப்புடைப்பு piṭarippuṭaippu similar
மண்டையோட்டின் உச்சியை மூடியிருக்கும் மெல்லிய அகலமான தசைகளின் இணையில் ஒன்று. இதில் தசைப்பட்டையினால் இறைக்கப்பட்ட ஒரு பிடரிப்புடைப்பை அடங்கியுள்ளது. — occipitofrontalis
வெளிப்புற பின் மண்டை எலும்பு சார்ந்த புடைப்பு அல்லது வீக்கம் injection : ஊசி மருந்து ஊசிபோடுதல்; உட்செலுத்துதல்; ஊசி குத்தல் : திசுக்களில் ஊசியிட்டு மருந்து செலுத்துதல் ஊசி வழி மருந்த… — inion
பின்னுதைப்பு piṉṉutaippu similar
இயக்கும் அழுத்தம் மாறுபடும் பொழுது பல்லிணைகளின் ஒர் இணை அல்லது ஒரு தொடர் பின்னோக்கி நகருதல். இது பற்களுக்கு இடையில் விடப்படும் இடைவெளியின் அளவுக்குச் சமமானதாக இருக்கும் — backlash
பூட்டைப்பொறி pūṭṭaippoṟi பெயர்ச்சொல் · Noun similar
நீர் இறைக்கும் கருவிவகை
நாள அழற்சிக்குட்பட்ட சிரைகள் — varices
தோல் புடைப்பு tōl puṭaippu similar
தோலின் கொம்புப் படுகைத் தடிமனாதல். இது பாலுண்ணி போல் புடைப்பாகத் தோன்றும் — keratosis
புடைபெயர் puṭaipeyar similar
Mobile
புதைபொருள் putaiporuḷ பெயர்ச்சொல் · Noun similar
பூமியிற் புதைந்து கிடக்கும் நிதி
முற்புடைப்பு muṟpuṭaippu similar
ஒர் உறுப்பின் புற வளர்ச்சி அல்லது புடைப்பு — process
வன்புடைப்பு vaṉpuṭaippu similar
மெய்வடிவத்திலிருந்து மிகுதி அடுத்துள்ள அளவானபுடைப்புச் செதுக்கம் — high relief
படைப்பு paṭaippu பெயர்ச்சொல் · Noun similar
படைக்கும் தொழிலால் உருவான கருத்து / பொருள்.
புகைப்பு pukaippu பெயர்ச்சொல் · Noun similar
புகைக்கை
புடம்பு puṭampu பெயர்ச்சொல் · Noun similar
காணா மலைப்புடம்புந் தேடி யொளிவார் சிலபேர்கள் ( 1895)
புத்தாடை puttāṭai பெயர்ச்சொல் · Noun similar
புதிய ஆடை
புரைப்பு puraippu பெயர்ச்சொல் · Noun similar
குற்றம். புரைப்பிலாத பரம்பானே ( திருவாய். 4, 3, 9)
பூளைப்பூ pūḷaippū பெயர்ச்சொல் · Noun similar
பூளைப்பூ (பெ) - பஞ்சு போன்ற ஒரு வகைப் பூ
கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
கழலை ( பெ. )
குறடு kuṟaṭu பெயர்ச்சொல் · Noun meaning
கம்மியரது பற்றுக் குறடு
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
மூலநோய் mūlanōy பெயர்ச்சொல் · Noun meaning
குத இரத்தக்குழல் தளர்ச்சி
தடிப்பு taṭippu பெயர்ச்சொல் · Noun meaning
வீக்கம், அழற்சி, புடைப்பு — callosity, swelling as from a blow, hypertrophy, inflammation, protuberance, in…
ஹேபனுலா hēpaṉulā meaning
1 சாட்டை போன்றதொரு அமைப்பு 2. மூளையின் நடு மூளைச் சுரப்பியுடன் இணைந்துள்ள தலைக்காம்பு. 3. ஒரு குறுகிய பட்டைபோன்ற அமைப்பு. 4. முதுகுப்புறக் குருதிக் குழாய் மூளையறைப் புடைப்பு. இதில்… — habenula
செவிக்கரடு cevikkaraṭu meaning
புறச்செவியின் நுழைவாய் எதிர்ப் புடைப்பு — antitragus
சள்ளை நோய் caḷḷai nōy meaning
குழந்தைகளுக்கு வாயிலும் கழுத்திலும் வரும் மென்புடைப்பு நோய் — thrush
கழலை போன்ற kaḻalai pōṉṟa meaning
எலும்புப்புடைப்பு போன்ற — tuberculoid