தேடல் · Search: பித்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

159 இல் 26–50 · 26–50 of 159

பிதுக்கு pitukku வினைச்சொல் · Verb similar
வெளிக்கொண்டு வா — gouge, force out
பிதுரு pituru பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிதிர் (W.)
பிதூரி pitūri பெயர்ச்சொல் · Noun similar
சூழ்ச்சி
பிறிது piṟitu பெயர்ச்சொல் · Noun similar
வேறானது
பீட் pīṭ similar
1. நிரலின் ஒரு சிறிய துணைச் செயல் முறை. பல பீட்கள் ஒன்று சேர்ந்தால் நூல் (த்ரெட்) எனப்படும். 2. கோஆக்சியல் கம்பியில் இன்சுலேட்டரைச் சுற்றியுள்ள உள் கம்பி. 3. தரவுத் தகவல் தள ஆவணத்தில் தேவை… — bead
பீரிடு pīriṭu வினைச்சொல் · Verb similar
விரைந்து பாய் — stream, flow, as milk; gush out, as blood, trumpet, roar; bawl out in fright; c…
பிசி pici பெயர்ச்சொல் · Noun meaning
பொய்
மையல் maiyal பெயர்ச்சொல் · Noun meaning
மயக்கம்
கேனன் kēṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பித்துக்கொள்ளி
நழுவு naḻuvu வினைச்சொல் · Verb meaning
தப்பி ஓடு, தப்பித்துக் கொள்
சாதனை cātaṉai பெயர்ச்சொல் · Noun meaning
* - சாதனை
ஆம்பு āmpu பெயர்ச்சொல் · Noun meaning
காஞ்சொறி.
சாபம் cāpam வினைச்சொல் · Verb meaning
சபித்துக் கூறும் மொழி, பழிப்புரை, தெறுமொழி
ஏகோபி ēkōpi வினைச்சொல் · Verb meaning
ஒன்றுபடு
ஓம்பி ōmpi meaning
போற்றி, பேணி, (குறள் 81,132); போற்றி உண்பித்து, (குறள் 86); காத்து, (குறள் 88); பாதுகாத்து, (குறள் 244,549).
காட்டு kāṭṭu வினைச்சொல் · Verb meaning
முன் இருக்கும் பொருளை அல்லது உயிரை சுட்டுதல்.
கோட்டி kōṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பித்துப்பிடித்தவன்; பித்தன்
பிச்சி picci பெயர்ச்சொல் · Noun meaning
சாதிமல்லிகை, செம்முல்லை, சிறுசெண்பகம்
அரையன் araiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அரையன் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு.
இமாமத் imāmat பெயர்ச்சொல் · Noun meaning
பள்ளிவாசலில் தியானத்தை ஆரம்பித்து நடத்துகை.
கதைதல் kataital வினைச்சொல் · Verb meaning
சிறப்பித்துச் சொல்லுதல்
காட்டி kāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பன்றி
அவுணன் avuṇaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மாவலி என்ற ஓர் அசுரன்
பொதுவாக potuvāka உரிச்சொல் · Expressive meaning
ஒன்றைச் சிறப்பித்துக் கூறாமல்
ஆர்த்தி ārtti பெயர்ச்சொல் · Noun meaning
விற்குதை