காட்டு

kāṭṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் இருக்கும் பொருளை அல்லது உயிரை சுட்டுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காட்டு)
2.
உதாரணம், காட்டுதல், செத்தை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 124)
3.
காண்பித்து,துணை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 98)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r8kcmhse/

தமிழ்
“காட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8kcmhse/
APA
Oliyon Research. (2026). காட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r8kcmhse/
MLA
"காட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r8kcmhse/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment