பிச்சி
picci
பொருள்கள் · Senses
1.
சாதிமல்லிகை, செம்முல்லை, சிறுசெண்பகம்
2.
பித்துப்பிடித்தவள்
பெயர்த்து மவனுக்கே பிச்சியானாள் (தேவா. 714, 7)
3.
பிச்சியார் என்ற சைவ தவப்பெண்
4.
ஒரு பெண்பேய்
5.
பைத்தியம் பிடித்தவன்/பிடித்தவ-ள்
6.
சர்க்கரைக்கொம்மட்டி
7.
பிய்த்து (dialect)
'பேப்பர பிச்சி போட்டுட்டேன்.'
தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9cym9sw/
தமிழ்“பிச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j9cym9sw/APA
Oliyon Research. (2026). பிச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j9cym9sw/MLA
"பிச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j9cym9sw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment