தேடல் · Search: பமு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

138 இல் 26–50 · 26–50 of 138

மாக்கல் mākkal பெயர்ச்சொல் · Noun meaning
பலப்பமுதலிய செய்தற்குரிய கல்
மிண்டன் miṇṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
திண்ணியோன் ()
துன்பன் tuṉpaṉ பெயர்ச்சொல் · Noun meaning
துன்பமுள்ளவன்
நயத்தல் nayattal பெயர்ச்சொல் · Noun meaning
விரும்புதல்
கோபீகன் kōpīkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அதிக கோபமுள்ளவன்
சஞ்சாரி cañcāri பெயர்ச்சொல் · Noun meaning
திரிபவன்
சலவியன் calaviyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கோபமுள்ளவன்
கடத்தல் kaṭattal வினைச்சொல் · Verb meaning
கடந்துபோதல்
காதலவர் kātalavar பெயர்ச்சொல் · Noun meaning
அன்புக்குரியவர்
பைதலும் paitalum meaning
துன்பமும், (குறள் 1197).
கோபதாபம் kōpatāpam பெயர்ச்சொல் · Noun meaning
கோபமும் அதனால் விளையும் மனக்குறையும்
வெய்யவன் veyyavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சூரியன், வெய்யோன்
வெய்யோன் veyyōṉ பெயர்ச்சொல் · Noun meaning
சூரியன், வெய்யவன்
ஆதிமுதல் ātimutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆரம்பமுதல்
வெய்யில் veyyil பெயர்ச்சொல் · Noun meaning
கொடியவன்
தூபகலசம் tūpakalacam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : தூபமுட்டி , நறும்புகைப் பண்டம் எரிக்கும் கலசம்
சம்வேகம் camvēkam பெயர்ச்சொல் · Noun meaning
அறத்திலும் அதன் பயனிலும் விருப்பமுடைமை
கணகணப்பு kaṇakaṇappu பெயர்ச்சொல் · Noun meaning
வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல்
உருத்தல் uruttal வினைச்சொல் · Verb meaning
மிகச் சினங்கொள்ளுதல்
எண்குணம் eṇkuṇam பெயர்ச்சொல் · Noun meaning
கடவுளின் எட்டுக் குணங்கள்: தன்வயத்தனாதல் , தூய உடம்பினனாதல் , இயற்கை உணர்வின்னாதல் , முற்றுமுணர்தல் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல் , பேரருளுடைமை , முடிவிலாற்றலுடைமை , வரம்பிலின்பமு…
மணப்பெண் maṇappeṇ பெயர்ச்சொல் · Noun meaning
திருமணத்தின் சுபமுகூர்த்த வேளையில் மணமகன் கட்டப்போகும் தாலியைத் தனது கழுத்தில் ஏற்றுக்கொள்ள தயாராக மணமேடையின் மீது அமர்ந்திருக்கும் பெண்
நிறைமொழி niṟaimoḻi பெயர்ச்சொல் · Noun meaning
பயன்கள் தவறாத வாக்கு; நிறைவேறும் வாக்கு
எரியழிவு eriyaḻivu meaning
வெப்பமும், ஒளியும் வெளிப்படும் வகையில் மிக விரைவாக ஆக்சிகரணம் நடைபெறும் நிகழ்வு — burning
நெசவியல் necaviyal meaning
நூற்பியல், துகிலியல் நூற்றல், நூல் பொருள்கள் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. 2. நெசவாலை நூற்பாலை, நூல் நெய்யப்பட்டுத் துணிகள் செய்யுமிடம். இத்தொழில் சிறந்த நுட்பமும் பொருளாதாரச் சிறப்பும் வாய்ந்… — textiles -1
வெய்துறல் veytuṟal பெயர்ச்சொல் · Noun meaning
(வெப்பத்துடன்) பெருமூச்சு விடல்; நெடுமூச்சு விடல்