வெய்யவன்

veyyavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூரியன், வெய்யோன்
வெய்யவனூருந் தேரின் ( இலாவாண. 8, 172)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யவன்)
2.
கொடியவன், தீயன், வெய்யன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யவன்)
3.
அக்கினிக்கடவுள்
வெய்யவன் படையைவிட்டான் ( அதிகாய. 203)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யவன்)
4.
இச்சையுள்ளவன், விருப்பமுள்ளவன், வெய்யன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யவன்)
5.
கொடியோன், விரும்பியவன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)

தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/

தமிழ்
“வெய்யவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/
APA
Oliyon Research. (2026). வெய்யவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/
MLA
"வெய்யவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment