வெய்யவன்
veyyavaṉ
பொருள்கள் · Senses
1.
சூரியன், வெய்யோன்
வெய்யவனூருந் தேரின் ( இலாவாண. 8, 172)
2.
கொடியவன், தீயன், வெய்யன்
3.
அக்கினிக்கடவுள்
வெய்யவன் படையைவிட்டான் ( அதிகாய. 203)
4.
இச்சையுள்ளவன், விருப்பமுள்ளவன், வெய்யன்
5.
கொடியோன், விரும்பியவன்
தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/
தமிழ்“வெய்யவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/APA
Oliyon Research. (2026). வெய்யவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/MLA
"வெய்யவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s9s2tg2y/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment