வெய்யோன்

veyyōṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூரியன், வெய்யவன்
வெய்யோ னொளி ( கங்கை. 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யோன்)
2.
கொடியவன், தீயன்
ஆர்த்தனர் வெய்யோர் (முதனாட்போ. 49)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யோன்)
3.
வலதுநாசித்துவாரம்
இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் ( யோக. 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யோன்)
4.
அக்கினிக்கடவுள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யோன்)
5.
விருப்பமுள்ளவன், இச்சையுள்ளவன்
பொன்னறைதான்கொடுத்தான் புகழ்வெய்யோன் ( 237)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யோன்)
6.
மிருகசீருடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்யோன்)
7.
விரும்புவோன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)
8.
பகலவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/

தமிழ்
“வெய்யோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/
APA
Oliyon Research. (2026). வெய்யோன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/
MLA
"வெய்யோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment