வெய்யோன்
veyyōṉ
பொருள்கள் · Senses
1.
சூரியன், வெய்யவன்
வெய்யோ னொளி ( கங்கை. 1)
2.
கொடியவன், தீயன்
ஆர்த்தனர் வெய்யோர் (முதனாட்போ. 49)
3.
வலதுநாசித்துவாரம்
இலகுவெய்யோனிற் பதினாறளவை விடல் ( யோக. 23)
4.
அக்கினிக்கடவுள்
5.
விருப்பமுள்ளவன், இச்சையுள்ளவன்
பொன்னறைதான்கொடுத்தான் புகழ்வெய்யோன் ( 237)
6.
மிருகசீருடம்
7.
விரும்புவோன்
8.
பகலவன்.
தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/
தமிழ்“வெய்யோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/APA
Oliyon Research. (2026). வெய்யோன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/MLA
"வெய்யோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s87h88yv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment