வெய்துறல்

veytuṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(வெப்பத்துடன்) பெருமூச்சு விடல்; நெடுமூச்சு விடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்துறல்)
2.
சினக்குறிப்பு; அச்சக்குறிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்துறல்)
3.
துன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெய்துறல்)
4.
துன்பமுறுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 393)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gvx4awjc/

தமிழ்
“வெய்துறல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvx4awjc/
APA
Oliyon Research. (2026). வெய்துறல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gvx4awjc/
MLA
"வெய்துறல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gvx4awjc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment