தேடல் · Search: பதாகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 26–50 · 26–50 of 112

பட்டை paṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பத்தை pattai பெயர்ச்சொல் · Noun similar
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
பாகை pākai பெயர்ச்சொல் · Noun similar
தலைப்பாகை
பாடை pāṭai பெயர்ச்சொல் · Noun similar
* பாடை
பாட்டை pāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பாதை
பாதை pātai பெயர்ச்சொல் · Noun similar
way, path, method
படகல்லி paṭakalli similar
அவரையின் அல்லி. அவரை முதலிய பூக்களில் சமமற்ற 5 அல்லிகள் இருக்கும். இவற்றில் மிகப் பெரிய தனித்த அல்லி கொடியல்வி (ஸ்டாண்டர்ட் பெட்டல்). இது பக்கவாட்டில் காம்புள்ளவையும் சிறியவையுமான இரு அல்… — keel
பட்டாக்கத்தி paṭṭākkatti பெயர்ச்சொல் · Noun similar
வாள்
பற்றாக்கை paṟṟākkai பெயர்ச்சொல் · Noun similar
அம்புத்திரள் காட்டுங் கயிறு (சூடாமணி நிகண்டு)
பாதகடகம் pātakaṭakam பெயர்ச்சொல் · Noun similar
பாடகம், கொலுசு
பாதகத்தி pātakatti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாதகி
பாதகாப்பு pātakāppu பெயர்ச்சொல் · Noun similar
பாதக்காப்பு ()
பாதக்காப்பு pātakkāppu பெயர்ச்சொல் · Noun similar
செருப்பு (W.)
பாதாகானி pātākāṉi பெயர்ச்சொல் · Noun similar
அலப்புகிறவள் ( C. G.)
பட்டகசாலை paṭṭakacālai பெயர்ச்சொல் · Noun similar
கூடம்
பதக்க விசை patakka vicai similar
முகட்டிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டுள்ள் ஒரு சிறிய அழுத்துப் பொத்தான் விசை. முகட்டிலுள்ள விளக்குகளை இயக்குவதற்குப் பயன்படுகிறது — pendant switch
பாதகத்தன்மை pātakattaṉmai பெயர்ச்சொல் · Noun similar
குற்றத்தன்மை
அடகை aṭakai பெயர்ச்சொல் · Noun similar
நுரை
அட்டகை aṭṭakai பெயர்ச்சொல் · Noun similar
அட்டமி ()
ஆடகை āṭakai பெயர்ச்சொல் · Noun similar
துவரை ()
பக்கப் பட்டை pakkap paṭṭai similar
ஒர் ஆவணத்தில் முதன்மையான உரைப்பகுதிக்கு பக்கவாட்டில் இடம்பெறும் உரைத் தொகுதி. பெரும்பாலும் ஒரு வரைகலைப் படம் அல்லது கரை மூலம் பிரிக்கப் பட்டிருக்கும் — sidebar
படகாரன் paṭakāraṉ பெயர்ச்சொல் · Noun similar
ஓவியன்
படகு paṭaku பெயர்ச்சொல் · Noun similar
சிற்றோடம் — boat
படக்காட்சி paṭakkāṭci similar
Bioscope
படலிகை paṭalikai பெயர்ச்சொல் · Noun similar
ஓர் அளவு