பற்றாக்கை

paṟṟākkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அம்புத்திரள் காட்டுங் கயிறு (சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றாக்கை)
2.
அம்புத்திரள் (பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றாக்கை)
3.
அம்புகளைக் கட்டும் கயிறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 281)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j4vkvxuk/

தமிழ்
“பற்றாக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4vkvxuk/
APA
Oliyon Research. (2026). பற்றாக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j4vkvxuk/
MLA
"பற்றாக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j4vkvxuk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment