தேடல் · Search: பணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

பணிவிடை paṇiviṭai பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவர், தன்னைவிட ஏதோ ஒரு வகையில் உயர்ந்த, மற்றொருவருக்கு உதவியாக இருக்குமாறு செய்யும் பணிகள் (வேலைகள்). பெற்றோர், பெரியோர், குரு முதலியவர்களுக்குப் பணிவுடனும் கனிவுடனும் தேவைப்படும்…
பணி மேசை paṇi mēcai prefix
பணிமேடை வன்பொருள் மற்றும் மென் பொருள் இனங்களைப் பல பயன் பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் செயல்முறைப்படுத்தும் சூழல் — workbench
பணி விசை paṇi vicai prefix
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விசை. இதை அழுத்தும்போது கணினியின் விசைப்பலகை, சொல் பகுப்பி அல்லது வரைகலை முதலியவற்றில் சில பணிகளைத் துவக்குகிறது — function key
பணிகாரம் paṇikāram பெயர்ச்சொல் · Noun prefix
பணியாரம்; அப்ப வகை
பணிக்கன் paṇikkaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆசாரியன்
பணிக்கம் paṇikkam பெயர்ச்சொல் · Noun prefix
திருத்தம்
பணித்தல் paṇittal வினைச்சொல் · Verb prefix
தாழ்த்துதல்
பணிநிரல் paṇiniral prefix
programme, service
பணிபோதல் paṇipōtal பெயர்ச்சொல் · Noun prefix
தொழில் புரிதல்
பணிப்பகை paṇippakai பெயர்ச்சொல் · Noun prefix
பாம்பின் பகையான கருடன்
பணிப்பளு paṇippaḷu பெயர்ச்சொல் · Noun prefix
வேலைச் சுமை; பொறுப்புச் சுமை
பணியாரம் paṇiyāram பெயர்ச்சொல் · Noun prefix
பணிகாரம்; அப்ப வகை
பணியிடம் paṇiyiṭam பெயர்ச்சொல் · Noun prefix
பணி செய்யும் இடம்
பணியினர் paṇiyiṉar prefix
பணிக் குழுவினர் பா.personnel — staff
பணிவரிசை paṇivaricai prefix
பணிச்சாரை — tak queue
பணி வரிசை paṇi varicai prefix
task queue
பணிக்களரி paṇikkaḷari பெயர்ச்சொல் · Noun prefix
தொழில் செய்யும் இடம்
பணிக்குழு paṇikkuḻu பெயர்ச்சொல் · Noun prefix
செயல் அமைப்பு
பணிசாரகன் paṇicārakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
காண்க : பணிக்காரன்
பணிச்சேறு paṇiccēṟu prefix
அறைகுறையாக உருகிய பனிக்கட்டி — slush
பணித்தளம் paṇittaḷam prefix
flatform
பணித்தாள் paṇittāḷ prefix
விரி தாள், திட்டத்தாள் என்பனவும் இதுவும் ஒன்றே — worksheet
பணிப்பொன் paṇippoṉ பெயர்ச்சொல் · Noun prefix
அணிகல வடிவான பொன்
பணிமக்கள் paṇimakkaḷ பெயர்ச்சொல் · Noun prefix
தொண்டுபுரிவோர்
பணிமூட்டு paṇimūṭṭu பெயர்ச்சொல் · Noun prefix
தளவாடம்