பணிக்கன்
paṇikkaṉ
பொருள்கள் · Senses
1.
ஆசாரியன்
2.
படைக்கலம் , கூத்து முதலியன பயிற்றுவோன்
3.
தலைமைக் கொற்றன்
4.
தச்சன்
5.
யானைப்பாகன்
6.
நாவிதர் தலைவன்
7.
நச்சுத்தீர்க்கும் மருத்துவன்
8.
சாராயங் காய்ச்சுகிறவன்
9.
உபாத்தியாயன், அம்பட்டன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wsxsetwm/
தமிழ்“பணிக்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsxsetwm/APA
Oliyon Research. (2026). பணிக்கன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wsxsetwm/MLA
"பணிக்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wsxsetwm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment