பணிவிடை

paṇiviṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவர், தன்னைவிட ஏதோ ஒரு வகையில் உயர்ந்த, மற்றொருவருக்கு உதவியாக இருக்குமாறு செய்யும் பணிகள் (வேலைகள்). பெற்றோர், பெரியோர், குரு முதலியவர்களுக்குப் பணிவுடனும் கனிவுடனும் தேவைப்படும் உதவிகள் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிவிடை)
2.
ஒருவர் கோயில், தொண்டு, அற நிறுவனங்களில் இசைவுடன் செய்யும் பணிகள் (வேலைகள்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிவிடை)
3.
பணிவிடை செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிவிடை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nk6ccnsh/

தமிழ்
“பணிவிடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nk6ccnsh/
APA
Oliyon Research. (2026). பணிவிடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nk6ccnsh/
MLA
"பணிவிடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nk6ccnsh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment