பணிக்குழு

paṇikkuḻu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செயல் அமைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணிக்குழு)
2.
கோப்புகளையும் தரவுத் தளங்களையும் பங்கிட்டுக் கொள்ளும் இரண்டு அல்லது மேற்பட்ட தனி நபர்கள். பணிக் குழுவை ஒட்டி அமைக்கப்படும் 'லேனில்' மின்னணு தரவுகளைப் பங்கிட்டுக் கொள்ள முடியும் — work group
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1579)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m7utwr9a/

தமிழ்
“பணிக்குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7utwr9a/
APA
Oliyon Research. (2026). பணிக்குழு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m7utwr9a/
MLA
"பணிக்குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m7utwr9a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment