பணியிடம்

paṇiyiṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணி செய்யும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பணியிடம்)
2.
செயற்பாட்டுச் சேமிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள செயல் முறைகளுக்கும் தரவுகளுக்குமான உள்முக சேமிப்பு அளவினைக் குறிக் கும் சொல் — workspace
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1580)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvrtbrvz/

தமிழ்
“பணியிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvrtbrvz/
APA
Oliyon Research. (2026). பணியிடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tvrtbrvz/
MLA
"பணியிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tvrtbrvz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment