தேடல் · Search: பட்டை வரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 26–43 · 26–43 of 43

பட்டை வடிவம் paṭṭai vaṭivam similar
band form
பட்டைகேசரி paṭṭaikēcari பெயர்ச்சொல் · Noun similar
சூடன் உண்டாகும் மரம் .
பாடைவைத்தல் pāṭaivaittal பெயர்ச்சொல் · Noun similar
காண்க: படைகூறு
இடைவரி iṭaivari பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை
ஓதைவாரி ōtaivāri பெயர்ச்சொல் · Noun similar
சிறகு
படுவரி paṭuvari similar
அடிவயிற்றின் மேற்பரப்பில் ஏற்படும் படுகைக் கோட்டு வரி அடையாளம் கருவுற்றிருக்கும் போது அடிவயிற்றுத் தோல் நீட்சியடைவதால் இது உண்டாகிறது. முதலில் இது சிவப்பு நிறமாக இருக்கும்; பின்னர் வெள்… — striae
படுவாரி paṭuvāri பெயர்ச்சொல் · Noun similar
அறுவடையான பின் உதிர்ந்த நெல்லினின்றும் தானே உண்டாகும் பயிர்
பதசாரி patacāri பெயர்ச்சொல் · Noun similar
நாட்டியத்திற் காலடியிடும் வகை
பனிவாரி paṉivāri similar
பாதைகளிலிருந்து பனி அடைவுகளை அகற்றுவதற்கான கருவி — snow-plough
பாசிவரி pācivari பெயர்ச்சொல் · Noun similar
மீன் பிடித்துக்கொள்வதற்குக் கொடுக்கும் வரி #:பாசிவரிக் காரனோ (விறலிவிடு. 458).
பாச்சிவரி pāccivari பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாசிவரி (C. G.)
பாதசாரி pātacāri பெயர்ச்சொல் · Noun similar
காலால் நடப்பவர்
படை paṭai பெயர்ச்சொல் · Noun similar
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
பட்டை paṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பத்தை pattai பெயர்ச்சொல் · Noun similar
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
பாடை pāṭai பெயர்ச்சொல் · Noun similar
* பாடை
பாட்டை pāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பாதை
பாதை pātai பெயர்ச்சொல் · Noun similar
way, path, method