தேடல் · Search: பட்டை வரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
43 இல் 1–25 · 1–25 of 43
வருடு பொறியினால் படிப்பதற்காக ஒட்டுச்சீட்டில் பயன்படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடையாளம் காண பட்டைக் குறியீடு முறை பயன்படுகின்றன. நூல் நிலையங்களில் உள்ள புத்தகங்கள… — bar code
வருடியினால் படிப்பதற்காக ஒட்டுச் சீட்டில் பயன் படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடை யாளம் காண பட்டைக் குறியீடுகள் பயன்படுகின்றன. நூல் நிலையங் களில் உள்ள புத்தகங்களையும்… — barcode
பழைய வரிவகை ( V, 95.)
குதிரைச்சேனம் .
கலப்பைக்கொழு
கிராமவரிவகை (I. M.P. Tp. 234.)
காண்க: பாடாவறுதி
மேற்பரப்பில் உள்ள படுகைக் கோட்டு வரி அடையாளம் — stria
இசைப் பாட்டுவகை ( 7, 4-ம் பாட்டு, உரை.)
இலந்தைமரம
காண்க: பாடலி ()
Battery
வளைதடி .
மீன்பிடிக்க இடும் கருவி .
பெரியம்மைவகை.
வழிப்பிரயாணி Colloq.
தற்போதைய விவரக் குறிப்பேடு அல்லாத பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவரக் குறிப்பேடுகளிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறைவேற்றத்தக்க கோப்புகளைத் தேடியெடுக் கும்படி செயற்பாட்டுப் பொற… — path
1. ஒரு பாதை அல்லது வழிமுறை. 2. தூண்டல்கள் தோன்றும் இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு ஏந்திச் செல்லும் நரம்பணுக்களின் அச்சிழைத் திரள். 3. ஒரு கூட்டுப் பொருளி லிருந்து மற்றொன்றை உருவாக்… — pathway
ஒரு வாசகத்தின் ஒரு பக்கத்தின் அடியில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் ஒரு பத்தியின் முதல்வரி. இது எல்லா அச்சு வடிவங்களிலும் விரும்பத்தகாததாகக் கருதப்படுகிறது — orphan
ஒரே நிலத்துக்காகச் சர்க்காருக்கும் ஸ்தலஸ்தாபனங்களுக்குஞ் செலுத்தும் வரி
செங்குத்தான குறுக்குப் பட்டியல் புள்ளி விவரத் தகவல்களை வரைபடமாக வழங்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. செங்குத்துக் களங்களுக்கான அகலம், இடைவெளி அளவு கூட்டெண்னிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடுக… — histogram
வணிக வரைபடத் தொகுப்புகளில் பரவ லாகப் பயன்படும் வரைபடம். கால அட்டவணையைக் காட்டுவதற்குப் பயன்படுவது — barchart
காண்க: பாதவெடிப்பு ()
(படை+ வகுப்பு)
தம்மில் இனமொத்த படைவீரர்க்கு அரசன் படைவழங்குதலைக் கூறும் புறத்துறை .