படுவரி

paṭuvari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிவயிற்றின் மேற்பரப்பில் ஏற்படும் படுகைக் கோட்டு வரி அடையாளம் கருவுற்றிருக்கும் போது அடிவயிற்றுத் தோல் நீட்சியடைவதால் இது உண்டாகிறது. முதலில் இது சிவப்பு நிறமாக இருக்கும்; பின்னர் வெள்ளி போல் வெண்மையாக மாறும் — striae
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நிறமிக் கோடுகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1040)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/as8a4gjf/

தமிழ்
“படுவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as8a4gjf/
APA
Oliyon Research. (2026). படுவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/as8a4gjf/
MLA
"படுவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/as8a4gjf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment