{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/as8a4gjf/", "data": {"id": "as8a4gjf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/as8a4gjf/", "kind": "word", "headword": "படுவரி", "romanization": "paṭuvari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:53.644646+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடிவயிற்றின் மேற்பரப்பில் ஏற்படும் படுகைக் கோட்டு வரி அடையாளம் கருவுற்றிருக்கும் போது அடிவயிற்றுத் தோல் நீட்சியடைவதால் இது உண்டாகிறது. முதலில் இது சிவப்பு நிறமாக இருக்கும்; பின்னர் வெள்ளி போல் வெண்மையாக மாறும்", "needs_definition": false, "gloss_en": "striae", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நிறமிக் கோடுகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1040"}]}}