தேடல் · Search: படப் புள்ளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

37 இல் 26–37 · 26–37 of 37

திரைக் கோணம் tiraik kōṇam meaning
நுண்பதிவுப் படத் திரைகளில் படப் புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும் — screen angle
ராஸ்டர் படிமம் rāsṭar paṭimam meaning
ஒளி-இருள் அல்லது பல்வேறுபட்ட வண்ணப்படப் புள்ளிகள் செவ்வகக் கோவையில் (Rectangular Array) அமைந்து உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப் படிமம். — raster image
கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் … — bit block
நீட்டித்த விஜிஏ nīṭṭitta vijiē meaning
ஒளிக்காட்சி வரைகலைக் கோவை(Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம்.இது,ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரைபடப் புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது.ஒரு கோடியே 67 … — extended VGA
இசட்-வடிவமைப்பு icaṭ-vaṭivamaippu meaning
படப் புள்ளியின் வடிவமைப்பு. வருடியின் வரிசையில் படப் புள்ளி மதிப்புகளின் தொகுதியாக ஒருங்கிணைத்தல். AIX செயலாக்க அமைப்புடன் தொடர்புள்ளது — z-format
நெறிய வரைகலையை (Vector Graphics-புள்ளிகள், கோடுகள் அவற்றின் திசை போன்ற கணிதக் கூறுகளால் விவரிக்கப் படும் படிமங்கள்) ராஸ்டர் முறைக்கு (பிட் தொகுதிகள் மூலம் சேமிக்கப்பட்டுக் கையாளப்படக்க… — rasterization
எழுத்து வழித் தடம் eḻuttu vaḻit taṭam meaning
32 துண்மி வண்ணக் கணினி அமைப் பில் கூடுதல் 8 துண்மி தகவல் வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப் புள்ளி களின் தெளிவைக் கட்டுப்படுத்து வதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்க… — alpha channel
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
1990ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, வரைகலைக் கட்டுப்படுத்தி மற்றும் திரைக்காட்சிமுறை வடிவமைப்புக்கான உயர்நிலை செந்தரம். இதன்படி 640x480 படப் புள்ளித் தெளிவு, 65, 536 வண்ண… — Extended Graphics Array
துண்ம பட மாக்கிய வரைகலை tuṇma paṭa mākkiya varaikalai meaning
திரையில் உள்ள படப் புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற் படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்ச… — bit-mapped graphics
திரையில் உள்ள ஒவ் வொரு படப் புள்ளியும் ராமில் உள்ள ஒரு நினைவகப் பகுதியுடன் தொடர்புபடுத்தும் காட்சித் திரை — bit mapped display
ஒரு ஆணைத் தொடரில் திரையில் உள்ள ஒவ்வொரு படப் புள்ளியையும் தனித் தனியாக முகவெண்ணிடக் கூடிய ஒரு வரைகலை முறை — all points addressable