ராஸ்டர் படிமம்

rāsṭar paṭimam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளி-இருள் அல்லது பல்வேறுபட்ட வண்ணப்படப் புள்ளிகள் செவ்வகக் கோவையில் (Rectangular Array) அமைந்து உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப் படிமம். — raster image
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கிடைவரிப் படிமம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/db3xxsew/

தமிழ்
“ராஸ்டர் படிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/db3xxsew/
APA
Oliyon Research. (2026). ராஸ்டர் படிமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/db3xxsew/
MLA
"ராஸ்டர் படிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/db3xxsew/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment