எழுத்து வழித் தடம்

eḻuttu vaḻit taṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
32 துண்மி வண்ணக் கணினி அமைப் பில் கூடுதல் 8 துண்மி தகவல் வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப் புள்ளி களின் தெளிவைக் கட்டுப்படுத்து வதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது — alpha channel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3v5heg3m/

தமிழ்
“எழுத்து வழித் தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v5heg3m/
APA
Oliyon Research. (2026). எழுத்து வழித் தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3v5heg3m/
MLA
"எழுத்து வழித் தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3v5heg3m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment