தேடல் · Search: படப் புள்ளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 1–25 · 1–25 of 37
படப் புள்ளி
paṭap puḷḷi
ஒரு காட்சியின் தோற்றம் பற்றிய தகவலைக் கொண்டுள்ள, கறுப்பு முதல் வெண்மை வரையிலான பல்வேறு செறிவளவுடைய சிறு பகுதிகள் அல்லது புள்ளிகள் — picture element
picture element
pixel
வைக்கோற்போர்
இதயம் வேகமாக துடித்துக்கொள்ளல் — palpitation
ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடி வாக்கமுறை மற்றும் ஒரு படப் புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்) கள் இவை உட்பட விளக்கு… — pixel map
ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடிவாக்க முறை மற்றும் ஒரு படப்புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்)கள் இவை உட்பட விளக்கும் … — pixel map
ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்க… — resolution
பெரும்பழி .
சொற்களின் வரிசை ( பக். 6.)
தசமப்புள்ளி பதின்மப்புள்ளி என்பது எண்ணும் பதின்ம எண்களும் கலந்த ஒன்றில் முழு எண்களை பதின்ம எண்களிலிருந்து பிரிக்கிறது. 711. 12 என்ற பதின்ம எண்ணில் உள்ள 741-ஐயும் 12-ஐயும் பிரிக்கிறது — decimal point
புளியம்பழவுருண்டை
பெரியோரின் அடிப்பொடி
சிவப்புப்புளி
சாரியை
மாட்டின் நடுமுதுகந்தண்டுக்கு வலப்புறத்துள்ள தீச்சுழிவகை ( 788)
குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை
வலிமை மிக்க புலி
விரைவான செயலை குறிக்கும் இரு சொல் தொடர்.
கூட்டம்
ஒரு தாவரம்
பெரும்பாலும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உழைப்பவர்; பாடுபடுபவர்; உழைப்பாளி
உபத்திரவிப்பவள் (Loc.)
ஒரு வகைக் கணக்கீட்டு முறை — order, matrix, face, love, garland, beautify, group, ornament, wear
வண்ண வரை கலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப் பலகை சிஜிஏ, பல்… — CGA