தேடல் · Search: பசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
முதிர்ச்சியடைந்த கண்படிக ஆடி இழைகளைத் திரவமாக்குவதற்குப் புறஒலி அதிர்வு பயன்படுத்தப்படுகிறது. திரவமான ஆடிப் பொருள் பிறகு வெற்றிடத் துப்புரவுக் கருவி செய்வதுபோல் வெளியே உறிஞ்சி எடுக்… — phakoemulsification
எண்ணெயின் அல்லது திரவத்தின் பாய்வுத் தடுப்புத்திறன். எண்ணெய்ப் படுகைகளுக்கிடையிலான உராய்வு — viscous friction
உலர்ந்த வேதி மின் கலத் தொகுதியின்ைக் கொண்ட ஒரு மின்கல அடுக்கு.இச்சொல் சில சமயம் ஒற்றை உலர் மின்கலத்தைக் குறிக்க தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது — dry battery
மசகு நீர்ச்சுரப்பி பையில் ஏற்படும் வீக்கம் — bursities
கவசம் ()
பல்லடித் தசைக் குழம்புப் பொருள், சில உறுப்புகளின் உட்பகுதியில் காணப்படும் மிக மென்மையான நீரியலான குழம்புப் பொருள் — pulp
ஒரு நிறம் — fresh, raw, cool (water), innocent, frank, vulgar, blunt
புத்தகப்பூச்சி. Loc
மொழி. — language
பற்களைத் துலக்குகையில் பயன்படுத்தும் பசை
turtle, green sea
குழுஉக்குறி, குறியீடு
பிராகிருதபாஷைவகை ( அரும். பக். 494.)
அரசன் (W.)
கடவுளைத் துதித்துப் பாடுதல் .
காமநோய்; துணையின் பிரிவினால் உடல் வெளிறுதல்.
ஒரு கீரைவகை
பயிர்கட்குவரும் நோய்வகை
நன்றியும் அன்பும்
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் என்னும் ஊர்
சிறிய ஓடம்
மட்டவயிரவகை — an inferior diamond, any precious stone of underweight, opp. to uṭṭāṇi