பற்பசை

paṟpacai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்களைத் துலக்குகையில் பயன்படுத்தும் பசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்பசை)
2.
பல்துலக்க உதவும் பொருள் — dentifrice
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பற்பொடி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 373)
3.
பல்லின் வெளிப்பரப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் புருசுகள் உடைய பல்துலக்கும் கருவி — toothpaste
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1094)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/43aqzhtm/

தமிழ்
“பற்பசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/43aqzhtm/
APA
Oliyon Research. (2026). பற்பசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/43aqzhtm/
MLA
"பற்பசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/43aqzhtm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment