தேடல் · Search: நோய்க்குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 26–50 · 26–50 of 50

முரண் மூளை நோய் muraṇ mūḷai nōy meaning
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
நாணய நசிவுப்புண் nāṇaya nacivuppuṇ meaning
நுரையீரல் சோற்றுத் திசுவில் சிறிய வட்டவடிவில் அல்லது முட்டைவடிவில் காணப்படும் ஒற்றை நைவுப்புண். இது, நோய்க்குறி காணப்படாத நோயாளிகளின் மார்பில் ஊடு கதிர்ச் சோதனை நடத்தும் போது இது புலன… — coin lesion
கியாசனூர் வனநோய் kiyācaṉūr vaṉanōy meaning
இது ஒரு குரங்கு நோய்; இது கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் மூலம் பரவும் நோய். இது காடுகளில் உள்ள குரங்குகளில் உண்டாகும். மென் மர உண்ணியினால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகத்தின் … — kyasanur forest disease
டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடி… — Bornholm disease
கல்லீரல் சிரை அடைப்பு காரணமாக சிரை இரத்தம் கல்லீரலிலிருந்து வெளியேற இயலாத நிலைமை. ஆஸ்ட்ரியா நாட்டைச் சார்ந்த நோய்க்குறியியல் மருத்துவர்கள் ஜார்ஜ் பட் மற்றும் ஹென்ஸ் சியாரி என்பவர்கள் இதனைக்… — Budd-Chiari syndrome
திசு நசிவுக் கரணை ticu nacivuk karaṇai meaning
கீல்வாத மூட்டு அழற்சியின் மிகச் சாதாரணமான நுரையீரல் நோய்க்குறிகள். கரணை திரவமாகி, ஒர் உட் குழிவாக அமைகிற போது அல்லது நோய் பீடிக்கிறபோது இந்த நோய்க்குறிகள் தோன்றுகின்றன — necrobiotic nodule
கடும் உளவியல் நோய் kaṭum uḷaviyal nōy meaning
உளவியல் கோளாறுகளின் ஒரு குழுமத்தைச் சேர்ந்த ஒரு நோய். இதனால் கடுமையான மற்றும் பொருத்தமற்ற உணர்வுத் துலங்கல்கள், மனப்போக்கில் நீண்ட கால மற்றும் இடைவிடாத குழப்பங்கள், மனச்சோர்வு அல்லது பித்தந… — major affective disorder
மரண வாயில் அனுபவம் maraṇa vāyil aṉupavam meaning
நோய்க்குறி வெளிப்பாட்டில் மரணத்தை நெருங்கிய அல்லது மரண மடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட பின்னர் குணமடைந்த தனிமனிதர்களின் அனுபவம் — near death experience
ரேன்வியர் கணுக்கள் rēṉviyar kaṇukkaḷ meaning
ஒரு நரம்பிழையின் மெயின் பொருளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சுருக்கங்கள். இதை விவரித்தவர் ஃபிரெஞ்சு நோய்க்குறியியலாள ரான லூயி ரேன்வியர் ஆவார் — Ranvier's nodes
ஜெர்மன் நோய்க்குறியாளர் ஃப்ரெட்ரிக் ஸெ(2)ங்க்கெர் விவரித்த, குறிப் பாக டைபாயிடு நோயில் காணப்படும் எலும்புத் தசைகளின் சீர்கேடு. — Zenker's degeneration
1. உடலியங்கியல் மற்றும் நோய்க்குறியியல் பற்றியது. 2. ஒரு இயல்பான இயக்கத்தில் நோயால் மற்றும் ஏற்படுவது பற்றியது. — physiopathologic
இரு வேறுபட்ட உயிரிகளின் மரபணு டிஆக்சிரிபோ நியூக்ளிக் அமிலத்தை (டிஎன்ஏ) வேதியியல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஎன்ஏ இயல்பான மர பணுக்கள். இயல்புமீறிய மரபணுக்கள் ஆகியவற்றின் கட்டமைப்புக… — recombinant DNA
எலும்புச் சோறு எனப்படும் எலும்பு மச்சையில் உள்ள ஒரு வகை இரத்த வெள்ளை அணுக்களில் படிப்படியாக ஏற்படும் புற்றுநோய். இதில் தொடக்க நிலையில், காரணமின்றி எலும்பு வலி, அடிக்கடித் தொற்று நோய்கள்,… — bone-marrous cancer (multiple myeloma)
எலும்புத் தசை, உயிரணுக்கள், உள்ளுறுப்புகள் போன்ற புற அடர் படலத் திசுக்களிலும் சுரப்புகளிலும் புற்று நோய் போன்ற வளர்ச்சி உண்டாதல். இதில் நோய்க்குறிகள் புலனாவதில்லை. இதிலுள்ள உயிரணுக்கள், பு… — carcinoma
ஜாக்கூட் மூட்டு அழற்சி jākkūṭ mūṭṭu aḻaṟci meaning
கீல்வாதக் காய்ச் சலின்போது அடிக்கடி உண்டாகும் நோய்க்குறி. இதில் உள்ளங்கை எலும்பு மூட்டுகளில் இயல்பு மீறிய நிலை உண்டாகும். சிக்மண்ட் ஜாக்கூட் என்ற ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பெயரால் அழைக்கப் ப… — Jaccoud's arthritis
கண்ணின் விழித்திரைப் புள்ளியைப் பாதிக்கும் நோய்க்குறி மாறுதல்கள் — maculopathy
இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், சளிச் சவ்விலிருந்து விட்டு விட்டு இரத்தம் கசிதல், தோலின் மேல் கருஞ் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும் ஒரு நோய். பெ… — thrombocytopaenic purpura
தொண்டையடைப்பான் பின்னோய் toṇṭaiyaṭaippāṉ piṉṉōy meaning
தொண்டை யடைப்பான் நோய்த்தாக்குதலுக்குப் பிறகு உண்டாகும் உறுப்பு வாதம். மேல்வாய் உணர்வின்மை போன்ற நோய்க்குறிகள். — postdiptheritic
வெளிப் படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும் அ… — aids related complex
ஹாட்ஜ்கின் நோயில் காணப்படும், பல உட்கரு கொண்ட, பெரும் ரெட்டிகுலோ என் டோதீலியல் செல். ஆஸ்ட்ரியவைச் சேர்ந்த நோய்க்குறியிலாளர் கார்ல்ஸ்டென்பெர்க்கும், அமெரிக்க நோய்க்குறியியலாளர் டோரதிரீடு இருவர்… — Reed-Sternberg cell
உடலில் பாக்டீரியா நுழைவதற்கும், நோய்க்குறிகள் தான்றுவதற்கு மிடையிலான காலம் — incubation period
நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், சட்ட மருத்துவயியல் போன்ற ஒரு மருத்துவப் படிப்புக் காலத்தில் பாதி நிலையில் படிக்கும் பாடங்கள் — paraclinical
ஊடுகதிர்களையும், அது போன்ற உருக்காட்சி உத்திகளையும் பயன்படுத்தி நோய்க்குறிகளைக் கண்டறிதல் — radiology
திசு உயிரணு அழிவில் காணப்படும் மூன்று நோய்க்குறிகள். இதில் உயிரணுச்சிதைவு எலும்பு நைவுப்புண், இயல்புக்கு மீறிய கண்விழிப்பிதுக்கம், இனிப்பு இல்லா நீரிழிவு மூன்று நோய் குறிகள் உண்டாகின்ற… — christian's triad
போர்ப் பைரின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள உள்ளார்ந்த பிழை. இது பொதுவாக மரபுவழி உண்டாகும். இது நரம்பு மற்றும் தசைச்திசுக்களில் நோய்க்குறி மாறுதல்களை ஏற்படுத்துகிறது. சில நோய்களில், மலம் அல்ல… — porphyria