தேடல் · Search: நோய்க்குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 1–25 · 1–25 of 50

நோய்க்குறி nōykkuṟi பெயர்ச்சொல் · Noun
நோயின் அடையாளம்
அறிகுறிகள் ஒருங்கிணைதல், உயிரியின் இயல்பிறழ் நிலைமையினைக் காட்டுதல் — syndrome
ஒரு நோய் பீடித்திருக்கும் போது மருத்துவ அறிகுறிகளில் ஒரு மாற்றம் ஏற்படுதல் — metabasis
1. அறிகுறிகள் மற்றும் உணர்குறிகள் தொடர்பான 2. நோய் இன்னதென்று குறிப் பிட்டுக் காட்டுகிற. — semeiotic
pathologist
1. உடலினுள் உள்ள நிலை இருப்பைக் குறிக்கும் காட்டும். 2. குணப்படுத் தாமல் ஒரளவு செளகரியத்துக்காக செய்யப்படும் மருத்துவம். — symptomatic
உயிரியல் செய்திகளை முன்னிலைப்படுத்தும் நோய்க் குறியியல் — pathobiology
ஒரு நோயின் உடல் தன்மைகளையும் அறிகுறிகளையும் உணர்குறிகளையும் பற்றிய விளக்கம் — semeiography
நோய்க்குறிகள் மீண்டும் கிளர்ந்தெழுந்து தோன்றுதல் — recrudescence
subclinical
நோய்க்குணக்குறி nōykkuṇakkuṟi பெயர்ச்சொல் · Noun similar
காண்க: நோய்க்குறி Pond.
நோய்க்கு nōykku similar
துன்ப நீக்கத்திற்கு, (குறள் 1102).
நோய்க்கான காரணம், அதன் தன்மை பற்றி ஆராயும் அறிவியல் — pathology
நோய்க் குறியியல் nōyk kuṟiyiyal கட்டுரை · article similar
ஒரு நோயைக் காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மிகுந்த உடல் ப்பம்,… — syndrome
நோய்க் குறிகள் புலனாகாமல் இருத்தல் — asymptomatic
நோயியல் nōyiyal பெயர்ச்சொல் · Noun meaning
*நோயியல்(பெ) = நோய்க்குறியியல்
மூவியம் mūviyam meaning
மூன்று தனிப் பொருள்களின் தொகுதி. ஒரு நோயின் குணமறியத்தக்க நோய்க்குறி அல்லது உடல் நலக்கண்டறிதல்கள் — triad
வெளிப்பாடு veḷippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
குத்துச்சண்டை வீரர்கள் போல, தலையில் ஏற்படும் பல் வேறு காயங்களால் ஏற்படும் நினைவிழப்பு நோய்க்குறித் தொகுதி — punch-drunk
நோய்க்கூறுபாடு nōykkūṟupāṭu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: நோய்க்குறி Pond.
கருஞ்செவ்வாப்பு karuñcevvāppu பெயர்ச்சொல் · Noun meaning
பிறந்த குழந்தையின் நோய்க்குறியான நிறவேறுபாடு
இதயத்தில் காணப்படும் மூன்று வகை நோய்க்குறித் தொகுதி. மிகுசிரைநாள அழுத்தம், தமனி நாளக் குறை அழுத்தம் மற்றும் சிற்றிதயமும் மூன்று அறிகுறிகள் அடங்கிய ஒரு நோய்க்குறித் தொகுதி, அமெரிக்க உட… — Beck's triad
அரிதுயில் கட்டி arituyil kaṭṭi meaning
நோய்க்குறியுடன் வட்ட வடிவில் அரிதாக உண்டாகும் ஒர் உக்கிரமற்ற கட்டி இதில் சில அரிதுயில் விலங்குகளிடம் உள்ள கொழுப்புப் போன்ற பழுப்புக் கொழுப்பு அடங்கி யிருக்கும் — hibernoma