ரீட்- ஸ்டென்பெர்க் உயிரணு

rīṭ- sṭeṉperk uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஹாட்ஜ்கின் நோயில் காணப்படும், பல உட்கரு கொண்ட, பெரும் ரெட்டிகுலோ என் டோதீலியல் செல். ஆஸ்ட்ரியவைச் சேர்ந்த நோய்க்குறியிலாளர் கார்ல்ஸ்டென்பெர்க்கும், அமெரிக்க நோய்க்குறியியலாளர் டோரதிரீடு இருவர் பெயராலும் இந்த செல் பெயர் பெற்றது — Reed-Sternberg cell
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 937)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m6pmy8wb/

தமிழ்
“ரீட்- ஸ்டென்பெர்க் உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6pmy8wb/
APA
Oliyon Research. (2026). ரீட்- ஸ்டென்பெர்க் உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m6pmy8wb/
MLA
"ரீட்- ஸ்டென்பெர்க் உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m6pmy8wb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment