போர்ப்பைரின் வளர்சிதை மாற்றப்பிழை

pōrppairiṉ vaḷarcitai māṟṟappiḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போர்ப் பைரின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள உள்ளார்ந்த பிழை. இது பொதுவாக மரபுவழி உண்டாகும். இது நரம்பு மற்றும் தசைச்திசுக்களில் நோய்க்குறி மாறுதல்களை ஏற்படுத்துகிறது. சில நோய்களில், மலம் அல்லது சிறுநீர் அல்லது இரண்டடிலும் போர்ப்பைரின் இருக்கும் — porphyria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 881)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3926fc65/

தமிழ்
“போர்ப்பைரின் வளர்சிதை மாற்றப்பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3926fc65/
APA
Oliyon Research. (2026). போர்ப்பைரின் வளர்சிதை மாற்றப்பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3926fc65/
MLA
"போர்ப்பைரின் வளர்சிதை மாற்றப்பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3926fc65/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment