{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3926fc65/", "data": {"id": "3926fc65", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3926fc65/", "kind": "word", "headword": "போர்ப்பைரின் வளர்சிதை மாற்றப்பிழை", "romanization": "pōrppairiṉ vaḷarcitai māṟṟappiḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:30.651020+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "போர்ப் பைரின் வளர்சிதை மாற்றத்தில் உள்ள உள்ளார்ந்த பிழை. இது பொதுவாக மரபுவழி உண்டாகும். இது நரம்பு மற்றும் தசைச்திசுக்களில் நோய்க்குறி மாறுதல்களை ஏற்படுத்துகிறது. சில நோய்களில், மலம் அல்லது சிறுநீர் அல்லது இரண்டடிலும் போர்ப்பைரின் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "porphyria", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 881"}]}}