தேடல் · Search: நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
குறிப்பிட்ட நோயை அறிவதில் தேர்ந்தவர் — pathologist
relieve
பரம்பரை நோயை உருவாக்கும் தன்மையுள்ள ஒரு நிலைமை — diathesis
நோய் இன்னதென்று காட்டுகின்ற தனிப்பண்பு — pathognomonic
antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள்; உயிர்க் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி; நோய்முறியம் : பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோய்க் கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பெ… — antibiotic
செடிகளில் பூச்சிபிடிக்கை .
தான் நோய்க்குட்படாமல் நோய்க் கிருமியைப் பரப்பும் உயிரினம் — carrier
நோய் வளரும் முறை — pathogenesis
(1) நோய் நிகழ்தல் (2) ஒரு நோயாளி (3) உறை — case
தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் — vector
நோய்களை உண்டாக்கும் நுண் ணுயிரிகள், இவற்றை 'நுண்மப் பிளப்பின உயிரிகள்' என்றும் கூறுவர். இவை மிக நுண்ணியவை. இவற்றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஒர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனி… — bacteria
நோயுறு; நலிவடை
ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு பகுதி மக்கட் தொகுதியில் நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்களின் அளவெண். இதை அறிய நோயாளிகளின் எண்ணிக்கையை, மக்கள் தொகையின் எண்ணிக்கையால் வகுத்தல், — prevalence
malingeres
ஒரு நோயின் பொதுவான தன்மைகளை அறுதியிடுவதற்காக நோய் நிகழ்வுப் பதிவணங் களைப் பகுப்பாய்வு செய்தல் — casuistics
ஒரு நோய் மிக முற்றிய உச்சநிலை — acme
நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை — nosography
history, clinical; history of present illness
மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண் டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்ட… — virus
அறிகுறிகள் ஒருங்கிணைதல், உயிரியின் இயல்பிறழ் நிலைமையினைக் காட்டுதல் — syndrome
நோய் உண்டாக்கும் உயிரிகள் பற்றுதல் — infect
நோய் தாக்கும் நிலை. திடீரென நோய்த் தாக்குதல் — attack
நோயுறு
1. ஒரு நோயை எதிர்த் தல். 2. காயத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை — defence
Incubation