தேடல் · Search: நொதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
126 இல் 26–50 · 26–50 of 126
தாவரங்களின் இலைகளில் ஒளிச்சேர்க்கை நடக்கும்போது அதற்கு உதவும் ஒரு வகை நொதி — ATP
குருதி நீர ஆஞ்சியோடென்சின் மாற்றும் நொதிக்கு சுருக்கப்பெயர் — SACE
கணைய நொதி. மாவுப்பொருள் எனும் ஸ்டார்ச்சை சர்க்கரையாக்குவது — amylase
முட்டுபை, உணவு வழியில் பெருங்குடலும் பின் சிறுகுடலும் சேருமிடத்திலுள்ள ஒரு வழிப்பை. குடல் வாலில் முடிவது. இப்பையில் கூட்டு வாழ்விகள் தங்கி நொதிகளை உண்டாக்குபவை. இந்நொதிகள் செல்லுலோச… — caecum
சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஓரணுப் பூஞ்சை சர்க்கரைக் கரைசலை நொதிக்க வைத்து ஈத்தைல் ஆல்ககாலையும் கார்பன் டை ஆக்சைடையும் கொடுப்பது. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுதல்.… — yeast
ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி
காரச் சத்திலிருந்து (நொதி) எடுக்கப்படும் ஒரு செறிவுப் பொருளின் வணிகப் பெயர். இதில் வைட்ட மின்-B தொகுதி கிரா முக்கு 15 மி.கி, நியாசின், நிக்கோட்டின் அமிலம் கிராமுக்கு 165 மி. கி, ஃ… — marmite
யூரியாவை அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகப்பிளக்க உதவும் நொதி. படிக வடிவில் தயாரிக்கப்படும் முதல் நொதி. — urease
எத்தில் ஆல்ககால் (C2H5OH) — ethanol
விதை முளைக்கும்பொழுது உண்டாகும் நொதி — diastase
பால்நொதி சிறுகுடல் நீர் நொதி. லேக்டோசிலிருந்து குளுக்கோசும் கேலக்டோசும் உண்டாக உதவு வது — lactase
இரைப்பை நீரிலும் சிறுகுடல் நீரிலும் காணப்படும் நொதி கொழுப்பைக் கொழுப்புக்காடியாகவும் கிளசரிலாகவும் மாற்றுவது — lipase
தாவர, விலங்குக் கண்ணறைகளின் (செல்களின்) ஒர் உறுப்பி (ஆர்கனேல்). சிதைக்கும் பண்புடைய பல நொதிகளைக் கொண்டது. இதன் வேலைகள். 1. உணவுக் குமிழிகளுக்கு நொதி களை வழங்கல். 2. உருவளர்ச்சியின் பொ… — lysosome
ஒத்துப்போகும் தன்மை அல்லது தகவமையும் தன்மை. — convergence, harmony
சீரணமாதல்
இணைப்புத் திசுக்களில் காணப்படும் ஒரு நொதிப் பொருள் — elastase
ஆக்சிஜன் (உயிர்வாயு) உற்பத்தியை அதிகமாக்கும் ஒரு செரிமானப் பொருள் (என்சைம்) ஆக்சிஜன் ஏற்றும் நொதி — oxidase
சுக்ரோஸ் போன்ற டைசேக்கரைடுகளை டெக்ஸ்ட்ரோஸ் போன்ற மானோசேக்கரைடுகளாகப் பிளக்கத் தூண்டும் நொதி — saccharase
ஊட்டச் சத்து B-2 கலவைக் கூட்டில் அட்ங்கியுள்ள 'எச்' (H) என்ற ஊட்டச்ச்த்து. இது நொதியின் (ஈஸ்ட்) நொதிப்பு நடவடிக்கைக்கு இன்றியமையாதது. சிலவகைப் பாக்டீரியாக்களுக்கும், மனித உடல்நலத்திற்கும் இத… — biotin
சாண எரிவளி. சாணத்தை நொதிக்கச் செய்யும் பொழுது தோன்றும் வளி, அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது சிறந்த எரிபொருள் — biogas
சிறுகுடல் நீரிலுள்ள நொதி, பெப்டோன்களையும் புரட்டீன்களையும் அமினோ காடியாக்குவது — erepsin
பல உயிரியல் பொருள்களில் வினையூக்கம் செலுத்தும் நொதிகள் — ligases
மிகப்புளிப்பேறிய காடி
நுட்பமான கருத்து
குருதிநீரை (பிளாஸ்மா) உறையச் செய்யும் ஒரு பாக்டீரியா உண்டாக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்) நொதி — coagulase