தேடல் · Search: நுரையீரல் உறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
54 இல் 26–50 · 26–50 of 54
1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் — pneumotocoele
நுரையீரலிலிருந்து கிருமியாக வெளிக் கொணரப்படும் பொருள், உமிழ்நீரையும்(எச்சில்) குறிக்கும் — spittle
நுரையீரலில் உண்டாகும் நீர்த் தேக்கம் — pulmonary oedema
நுரையீரலுறையும் கல்லீரலும் அழற்சியுறுதல் — pleurophepatitis
உடற்கூற்றில் நுரையீரல்களிலுள்ள மென்தோலான இடைத் தடுக்கிதழ் — mediastinum
நுரையீரல்கள் தொடர்பான நுரையீரல்களில் உள்ள நுரையீரல்களை உடைய, நுரையீரல் நோயினால் பீடிக்கப்பட்ட நுரையீரல்களில் வலிமை இழந்த — pulmonary
இதயத்திலிருந்து நுரை யீரல்களுக்குக் குருதி கொண்டு செல்கிற முதன்மைக் குருதிநாளம் — pulmonary artery
நுரையீரலில் உண்டாகும் நோய் காரணமாக ஏற்படும் நாடித் துடிப்பு — rale
pulmonary infection
மார்புக் குழிவறைச் சுவர்களுடன் நுரையீரலை இணைத்திருக்கும் திசுக்களை வெட்டிவிடுதல் — pneumonolysis
நுரையீரலின் புறத்தேயிருந்து வரும் ஒலி. இது இழைம அழற்சியினால் மூச்சுக்குழாய் வழியே காற்று செல்வது தடுக்கப்படுவதால் உண்டாகிறது — rhonchus
நன்னீரில் வாழ்பவை. மூன்று பேரினங்களே உள்ளன. புரடாப்டிரிஸ், நியோசெரட்டோடஸ், லெப்பிடாப்டிரஸ் — dipnoi
Pulmonary tuberculosis
intrapleural
திடப்பொருள்கள் சிலவற்றைத் திரவத்தில் கரைக்கும் போது குமிழிகளுடன் வருவது — froth, foam
மலங்குமீன்
ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது அதிக விலா எலும்புகளை வெட்டியெடுப்பதன் மூலம் நுரையீரல் சுருங்குதல் — pleuropneumolysis
நுரையீரலை உப்பச் செய்யும் கருவி — pulmoflator
*இருமல் — cough
நெஞ்சுத்தசையழிவுக்கு பிந்திய நோய். இதனால், இடைவிடாத காய்ச்சல், குலையுறை அழற்சி, நுரையீரல் உறையழற்சி ஆகியவை உண்டாகும். இவை, தன்னியல்பான நோய்த் தடுப்பினால் உண்டாகலாம். இது, அமெரிக்க மர… — Dressler's syndrome
நுரையீரல் உறையழற்சி அல்லது ஈரல் உறைக் கசிவு காரணமாக மார்பின் ஒரு பக்கத்தின் அசைவில் உண்டாகும் ஒரு சார்புப் பின்னடைவு சோதனையின் போது சோதனை செய்பவர் கையால் அழுத்தி ஆழமாக மூச்சிழுக்கும்ப… — Hoover's sign