தேடல் · Search: நுரையீரல் உறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 1–25 · 1–25 of 54

மருங்குறை. ஓர் இரட்டைப்படலம். துரையீரலைச் சூழ்ந்துள்ளது — pleura
நுரையீரல் உறையடி nuraiyīral uṟaiyaṭi prefix
நுரையீரல் உறைக்கு அடியில் உள்ள — subpleural
நுரையீரல் உறை வெளி nuraiyīral uṟai veḷi prefix
Pleuralrity
Pleural membrane
நுரையீரல் திசுக்களை அழுத்தும் வகையில் நுரையீரல் உறையில் காற்று அல்லது வாயு நிறைதல். இது ஈளை நோயினால் (ஆஸ்துமா) உண்டாகலாம். — pneumothorax
நுரையீரலுறை நோக்கி ஒரு நுரையீரலுறை நோக்கி கொண்டு அல்லது ஒரு வளையக்கூடிய இழை ஒளி மூச்சுப் பிரிகுழல்நோக்கி கொண்டு துரையீரலுறைப் பரப்பைப் பார்த்தறிதல் — pleuroscopy
மார்புவரி mārpuvari variant
உள்ளுறுப்பு களைக் கவிந்து போர்த்திய பால் குடி உயிர்களின் உள்வரிச் சவ்வுகள் இரண்டில் ஒன்று. — pleura
நுரையீரல் nuraiyīral பெயர்ச்சொல் · Noun similar
மார்பு எலும்புக்கூட்டுக்குள் இருக்கும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மூச்சு விடுதலுக்கு முக்கியமான உறுப்பு. இதில் காற்றில் இருந்து உயிர்வளியைப் பிரித்து எடுத்து, கழிவுப்பொருளாக கார்பன்-டை-… — lung
நுரையீரல் nuraiyīral கட்டுரை · article similar
நுரையீரல் சிரை nuraiyīral cirai similar
இரட்டைச்சிரை, உயிர் வளிக்குருதியை நுரையீரலிலிருந்து இடது மேலறைக்கு எடுத்துச் செல்வது — pulmonary vein
நுரையீரல்பை nuraiyīralpai similar
pulmonary sac
நுரையீரலுரைக்கட்டி nuraiyīraluraikkaṭṭi similar
pieural tumour
1. நுரையீரல் மற்றும் நுரையீரலுறைப் பிதுக்கம். 2. நுரையீரலுறைக் குழிவறைக்குள் சீர நீர்கோர்த்தல் — pleurocoele
நுரையீரலுறை மற்றும் இதயச் சுற்றுரை பற்றியது — pleuropericardial
நுரையீரல் நோய் nuraiyīral nōy similar
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
நுரையீரல் மீன் nuraiyīral mīṉ கட்டுரை · article similar
நுரையீரல்கள் nuraiyīralkaḷ similar
காற்றினால் மூச்சுவிடும் உயிர்களுக்குள்ள மூச்சுறுப்புகள். பொதுவாக இரண்டு. மூச்சுக்குழல், கிளைக் குழல் ஆகியவற்றைக் கொண்டது. மூச்சுச் சிற்றறைகள் இவற்றின் இறுதிப்பகுதிகள். இவற்றில் வளிமாற்றம் நட… — lungs
நுரையீரல்கள் nuraiyīralkaḷ கட்டுரை · article similar
நுரையீரல் அறுவை nuraiyīral aṟuvai similar
துரையீரலை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல் pneumonia : சீதசன்னி; சளிக்காய்ச்சல்; நுரையீரல் காய்ச்சல்; நுரையீரல் அழற்சி : நுரையீரல் இழைமங்களின் ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கி… — pneumonectomy
நுரையீரல், சிரைப்பை nuraiyīral, ciraippai கட்டுரை · article similar
நுரையீரல் புழு nuraiyīral puḻu கட்டுரை · article similar
நுரையீரல் அழற்சி nuraiyīral aḻaṟci similar
நுரையீரல் வீக்கம். தொற்று நோய் — pneumonia
நுரையீரல் கபம் nuraiyīral kapam similar
pulmonary tuberculosis
முகுளத்திலுள்ள நுரையீரல் மற்றும் மூச்சியக்கமையம் பற்றிய — pneumobulbar
நுரையீரல் பூண்டு nuraiyīral pūṇṭu similar
நுரையீரல் நோய்க்கு நல்லது என்று கருதப்படும் காளான் வகைப் பூண்டு — tungwort