நுரையீரல் இடையிதழ்

nuraiyīral iṭaiyitaḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடற்கூற்றில் நுரையீரல்களிலுள்ள மென்தோலான இடைத் தடுக்கிதழ் — mediastinum
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மார்புத் தடுப்புச் சுவர், இடைப் படலம், நெஞ்சிடை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 669)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdcnq95t/

தமிழ்
“நுரையீரல் இடையிதழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdcnq95t/
APA
Oliyon Research. (2026). நுரையீரல் இடையிதழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xdcnq95t/
MLA
"நுரையீரல் இடையிதழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdcnq95t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment