தேடல் · Search: நீரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

இயங்கு நீரின் தடையாற்றல் மூலம் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு — hydraulic ram
ஈரப்பதத்தின் வினையைத் தடையுறுத்தும் இயல்புள்ள வச்சிரப்பசை — hydraulic glue
ஓரதர்கள் நீர் இறைப்பான் உறுப்புகள் முதலியவை செய்வதற்குப் பயன்படும் வெண்கலத்தை அல்லது பித்தளையைக் குறிக்கும் சொல் — hydraulic bronze
நீரியல் பகுப்பாய்வுக்கு உட்படும் ஒரு பொருள் — hydrolyte
கொண்ட பறையிலிருந்து இயற்கைச் சிமெண்டு தயாரிக்கப்படுவது போல் தயாரிக்கப்படும் ஒரு சுண்ணாம்புக் கிளிஞ்சல் போன்று நீற்றுவதற்குரியது. இது நீரியல் சிமென்ட் போன்று எளிதில் கெட்டியாகிவிடக் கூடி… — hydraulic lime
நீரினைச் சேர்ப்பதன் மூலம் ஒரு பொருளைத் தனிக்கூறுகளாகப் பகுத்தல் — hydrolysis
ஒரு சிறிய நீர் இறைப்பான் விசையால் இயங்கும் ஒரு பாரந்தூக்கி. இது வெளிப்புறத்தில் ஒரு நெம்புகோலால் இயக்கப்படும் — hydraulic jack
எடையைத் தூக்கு வதற்கான சாதனம். நீரில் அல்லது திரவத்தில் அழுத்தம் செலுத்துவதன் மூலம் பாரம் மேலே தூக்கப்படுகிறது — jack, hydraulic
நீரிழிவு நரம்பழற்சி nīriḻivu narampaḻaṟci prefix
neurities, diobatic
இதற்கு வேறுபெயர் ஆர்னிதைன் சுழற்சி.இதில் நொதிக்கட்டுப்பாட்டு வினைகள் தொடர்ச்சியாக நடைபெறுதல். இதில் அமினோகாடிகளின் முறிவுப் பொருளாக, யூரியா உண்டாதல். இது கல்லீரலில் நடைபெறுகிறது — Urea cycle
திரவங்கள், அவற்றில் அல்லது அவற்றைச் சுற்றியுள்ள பொருள்கள் ஆகியவற்றின் சமநிலை, இயக்கம் பற்றி ஆராயும் எந்திரவியலின் ஒரு பிரிவு நிலை நீரியல்,இயக்க நீரியல் ஆகியவை நீரியக்க எந்திரவியலின் பி… — hydro mechanics
Aqueous rocks
நீரின் வழியாக இயங்குவதன் மூலம் வினைபுரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரப்பு — hydrofoil or hydrovane
நீரினுள் ஒலியலைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு வகைக் கருவி. இது நீரில் உண்டாகும் ஒலியை மின்னியல் சைகைகளாக மாற்றுகிறது — hydrophone
விமானம் பறக்கும் உயரத்தின் நுட்ப வேறுபாடுகளைக் காட்டும் நீரில்லாத காற்றழுத்தமானி — statoscope
neuropathy, diabetic
வளிமேல் சென்று நீரைக் கீழ்த்தள்ளுதல்: நீர்வளி — displacement, downward, water
அய்டிரா ayṭirā variant
மெல்லுடலைக் கொண்டது. குழி உடலிவகுப்பைச் சார்ந்தது. 3 10 மி.மீ நீளம். உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இரு பாலி — hydra
நீர்க்கீரி nīrkkīri பெயர்ச்சொல் · Noun similar
நீரில் வாழும் விலங்குவகை .
நிமிரி nimiri பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சள் நிறம் (G D. I, 120.)
நீரூறி nīrūṟi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : கீழாநெல்லி .
நீர் nīr பெயர்ச்சொல் · Noun similar
தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும்.
நீர் nīr கட்டுரை · article similar
நிறை உயிரி niṟai uyiri similar
உருமாற்றம் நிறைவடைந்து கூட்டைவிட்டு வெளிவரும் உயிரிகளின் வாழ்க்கைச் சுற்றில் இறுதி நிலையான 4 ஆம் நிலை, எ-டு. தவளை, வண்ணத்தப்பூச்சி — imago
அவி avi வினைச்சொல் · Verb meaning
நீரில் அல்லது ஆவியில் சூடாக்குவதன் மூலம் வேக வை. — boil......... - उबलना, suppress - छिपाना, extinguish - बुझाना