நிறை உயிரி

niṟai uyiri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருமாற்றம் நிறைவடைந்து கூட்டைவிட்டு வெளிவரும் உயிரிகளின் வாழ்க்கைச் சுற்றில் இறுதி நிலையான 4 ஆம் நிலை, எ-டு. தவளை, வண்ணத்தப்பூச்சி — imago
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zx4u2hak/

தமிழ்
“நிறை உயிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zx4u2hak/
APA
Oliyon Research. (2026). நிறை உயிரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zx4u2hak/
MLA
"நிறை உயிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zx4u2hak/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment