தேடல் · Search: நிலையற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 26–50 · 26–50 of 60

நிலையகம் nilaiyakam பெயர்ச்சொல் · Noun similar
மனை .
நிலையங்கி nilaiyaṅki பெயர்ச்சொல் · Noun similar
முகம்மதியர் அணியும் நீண்ட சட்டை
நிலையானை nilaiyāṉai similar
ஒரு வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குப் பெறுநருக்குக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தொகையை வழங்குமாறு அறி வுறுத்தல் — standing order
நிலையாமை nilaiyāmai பெயர்ச்சொல் · Noun similar
நிலைத்து நில்லாமை
நிலையியல் nilaiyiyal பெயர்ச்சொல் · Noun similar
பொருள்களின் ஓய்வுநிலையைப் பற்றியது நிலையியல் ஆகும். இப்பிரிவில் விசைகள் சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது.
சபலை capalai பெயர்ச்சொல் · Noun meaning
மின்னல்
சளகன் caḷakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்ற மனமுடையவன்
சபலம் capalam பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சபலம்
ஊசலாடு ūcalāṭu வினைச்சொல் · Verb meaning
தள்ளாடு, நிலையற்றதன்மையில் இரு
உணர்வு uṇarvu meaning
ஆன்மா, ஒழிவு, உணர்ச்சி
அத்திரம் attiram பெயர்ச்சொல் · Noun meaning
மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட போர் ஆயுதங்கள் — weapons used with the power of manthras, horse/steed, ass, missile, that which …
மினுக்கி miṉukki பெயர்ச்சொல் · Noun meaning
தன்னை அழகுபடுத்துபவ-ன்-ள்
மாயாதேகம் māyātēkam பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்றதாகிய சரீரம் ()
பொய்யுடல் poyyuṭal பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்ற உடல்
கபிலாகவல் kapilākaval meaning
இது கபிலர் என்பவரால் பாடப்பட்டது. ஆனால் இவர் சங்ககாலக் கபிலர் அல்லர் என்பது இந்நூலின் நடை கண்டு அறியலாம். இதில் வள்ளுவருடன் பிறந்தவர் யார் யார் என்ற குறிப்பை அறியலாம். இது நல்ல உபதேசமொழிக…
மாலதியான் mālatiyāṉ meaning
ஆர்கனோ பாஸ்பேட்டு உப்பு. மாநிற நீர்மம். பெரும்பான்மையான கரிமச் சேர்மங்களில் கரைவது. கார ஊடகத்தில் நிலையற்றது. பாதுகாப்பான பூச்சிக் கொல்லி — malathion
தற்காலிகம் taṟkālikam பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்றது — temporary
அநித்தியம் anittiyam பெயர்ச்சொல் · Noun meaning
நிலையாமை
அநவத்திதம் anavattitam பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்றது
பொய்வாழ்வு poyvāḻvu பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்ற வாழ்க்கை
அனவத்திதம் aṉavattitam meaning
நிலையற்றது.
இயங்குநிலை iyaṅkunilai meaning
மாஸ் (MOS) தாங்கிகளில் தரவு மின் சக்தியாக மாற்றும் மின்சுற்று. பொதுவாக நிலையற்ற தன்மைபுடைய, இதை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் — dynamic
தடுமாற்றம் taṭumāṟṟam meaning
ஒரு சமிக்கையில் சிறு நிலையற்ற தன்மை. ஒளிக் (வீடியோ) காட்சித் திரையில் வரும் சமிக்கைகளுக்கு இஃது குறிப்பாக சொல்லப்படுகிறது — Jitter
சிற்றின்பம் ciṟṟiṉpam பெயர்ச்சொல் · Noun meaning
புலனுணர்ச்சிகளில் முக்கியமாக பாலுணர்ச்சியில் ஏற்படும் இன்பம்/மகிழ்ச்சி — happiness felt in senses of human life, mainly sexuality, earthly pleasures, se…
கொடிமாசிகள் koṭimācikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
நிலையற்றோடும் மேகங்கள்