நிலையாமை

nilaiyāmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைத்து நில்லாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலையாமை)
2.
உறுதியின்மை, உறுதியற்ற தன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலையாமை)
3.
அழிந்துபடும் தன்மை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலையாமை)
4.
அநித்தியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 253)
5.
பிறப்பு - இறப்புடைய நிலையாத தன்மை, (குறள் 349).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utceu2fw/

தமிழ்
“நிலையாமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utceu2fw/
APA
Oliyon Research. (2026). நிலையாமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/utceu2fw/
MLA
"நிலையாமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utceu2fw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment