நிலையியல்

nilaiyiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொருள்களின் ஓய்வுநிலையைப் பற்றியது நிலையியல் ஆகும். இப்பிரிவில் விசைகள் சமநிலையில் செயல்பட வேண்டியுள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலையியல்)
2.
இயங்கா நிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருட்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி — statics
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 588)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hg2fpc68/

தமிழ்
“நிலையியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg2fpc68/
APA
Oliyon Research. (2026). நிலையியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hg2fpc68/
MLA
"நிலையியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg2fpc68/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment