தேடல் · Search: நிலையற்ற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 இல் 1–25 · 1–25 of 60
நிலையற்ற
nilaiyaṟṟa
மின்னணு மின் சுற்றுகளில் மாறிக்கொண்டிருக்கும் நிலை. ஒரு நிலையில் இருந்து தொடர்ச்சியாக வேறொரு நிலைக்கு மாறிக் கொண்டே இருத்தல். மின்னணுக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் நேரம் அமைக்கும் மின்… — astable
உறுதியில்லாதவன்
Unstable equilibrium
ஒளிபட்டால் நிலைத்து நிற்காத வண்ணங்கள் — fugitive colours
நோயாளர்களில் நெஞ்சு வலி வேகமாக அதிகமாதல், ஒய்விலேயே தீவிர வலி அல்லது, தீவிரமான நெடுநேர முள்ள குருதிக்குறை நெஞ்சு வலி. இதயமின் வரைபடத்தில் ST.T அலை கீழிறங்கியிருக்கும் பெரும்பா… — unstable angina
நிலையற்ற ஊசிகளைப் பயன்படுத்தி பூமியின் காந்தத் தன்மையின் விளைவினை மட்டுப்படுத்தக் கூடியதும் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் காட்டக் கூடியதுமான ஒரு மின்னோட்ட மானி — astatic galvanometer
எந்த நிலையிலும் உறுதியில்லாத இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட — borderline
நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய — labile
தன்நிலை, வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு பொருளில் தேங்கி இருக்கம் ஆற்றல், எ-டு தொட்டிநீர் — potential energy
களநெல்லின் தலையடி
நெய்வார் கருவியுள் ஒன்று
அசையா நிலையிலுள்ள பொருள்களை ஆராயும் விசைஇயல் பிரிவு — statics
*(தமி) - நிலையம்
Resident
நிற்கை .
ஸ்திரமான வேலைக்காரன். நிலையாள் என்று கூட்டி ( iv. 140.)
Infinite
நகைகளில் பதித்திருக்கும் ஆணிவகை ( ii, 15.)
ஒரு தரவு பதிவேட்டில் எப் போதும் நிலையாக இருக்கின்ற புலம் பற்றியது. — fixed
sheep, blue (bharal)
blue sheep
தலையற்ற பிறவி; பிறவியிலேயே தலை இல்லா நிலைமை — acephalia
உடலில் அல்லது உடலுறுப்பில் இயல்பாக இருக்க வேண்டிய துளை பிறவியிலேயே இல்லாதிருத்தல் அல்லது அத்துளை மூடியிருத்தல் — atresia
பொருளின் நிலையைப் பொருத்து அல்லது திரிபுத் தன்மையைப் பொருத்து, அதனுள் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் நிலையாற்றல் எனப்படும். தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், சுற்றப்பட்டுள்ள கம்பிச் சுருள், அமுக்கப்பட்டுள்ள…
நீடித்த முதல் வகை இயக்கம். இதில் ஒரு விசையம் தொடங்கப்பட்டவுடன், வெளி மூலத்திலிருந்து ஆற்றல் பெறாமல் பயனுள்ள வினையை முடிவில்லாமல் செய்து கொண்டிருக்கும் — Perpetual motion