தேடல் · Search: நிறுவி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
45 இல் 26–45 · 26–45 of 45
வீரசைவத்தை நிறுவியர்களில் ஒருவர்.
இதை நிறுவியவர் சைமினி, வேறுபெயர் பூர்வமீமாஞ்சை,வேத கர்ம காண்டத் திற்கேற்பத் தருமத்தின் இயல்பை ஆராய்வது.
ஒரு நிரலாக்கத் தொடரை எவ்வாறு நிறுவி பயன்படுத்துவது என்பதை படிப்படியாக விவரிக்கும் ஆவணம் — cookbook
மின்னணு அஞ்சலைக் (e-mail) கையாள்வதற்குரிய ஒரு தர அளவான UNIX செயல்முறை. இதனை நிறுவுவது கடினம். அப்படி நிறுவினாலும், பல பாதுகாப்பு அபாயங்களுக்கு இடந்தருகிறது. இதில் அடிக்கடித் த… — sendmail
ஒரு வணிக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள்,கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்… — legacy system
இணையம் என்பது பிணையங்களின் பிணையம் (Network of Networks). ஒரு நாட்டிலுள்ள உள்ளுர் மற்றும் வட்டாரப் பிணையங்களை ஒருங்கிணைத்து இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு முதுகெலும்புப் பிணையத்து… — Internet backbone
இயற்கைத் தொடர்பற்ற தூண்டலுடன் ஒரு துலங்கலைப் பொருந்துமாறு செய்யும் செயல் முறை. இதனை நிறுவியவர் பாவ்லவ். கற்றல் வகைகளுள் ஒன்று — conditioning
IBM ஒத்தியல்பு நுண்கணினிகளைத் தயாரிக்கும் ஒர் அமைவனம். இதனை 1984இல் மைக்கேல் டெல் என்பவர் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள (அமெரிக்கா) ஆஸ்டின் நகரில் நிறுவினார். லேப்டாப் (Laptop) முதல் உயர் முனை… — Dell Computer Corporation
மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க முறைமையில் ஒரு புதிய மென்பொருளை நிறுவிடப் பயனாளருக்கு உதவிடும் ஒருநிரல். வரிசையாகக் கட்டமைக்கப்பட்ட வினாக்கள், விருப்பத் தேர்வுகள் மூலம் படிப்படியாக பயனா… — setup wizard
புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர்; தத்துவஞானி, தாம் பிறந்த ஊரான காஸ் என்னுமிடத்தில் ஒரு மருத்துவப் பள்ளியை நிறுவினார். "மருத்துவத்தின் தந்தை" எனப் போற்றப் படுபவர் hirsuties; hirsutism : ம… — Hippocrates
(இலக்கமுறை ஆராய்ச்சி நிறுவனம், மான்டெரி, சிஏ) கேரி கில்டால் என்பவர் 1976இல் நிறுவிய மென் பொருள் நிறுவனம். இது தனது நுண்கணினிக் கட்டுப்பாட்டுச் செயல்முறை (CP/M) மூலம் நுண்கணினிப் புரட்… — digital research
பழைய ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் பயனாளர் விரும்பும் எழுத்துருக்களையும், திரைப் பயன் பாடுகளையும் நிறுவிக்கொள்ள உதவும் ஒரு பயன்பாட்டு நிரல். — Font/DA Mover
இது இராமானுஜம் டோ சார்பின் அளவைப் பற்றியது. இக்கருதுகோளை நிறுவியதற்காக 1978இல் பியரி டெலிக்னி என்பார் பீல்ட்ஸ் பதக்கம் பெற்றார். டோ என்பது கிரேக்க நெடுங்கணக்கில் 19ஆம் எழுத்து குறி. τ … — Ramanujam hypothesis
உலகின் மிகப் பெரியதும் வெற்றி நடைபோடுவதுமான மென்பொருள் நிறுவனம். இதில் 32,000 பேர் வேலை செய்கின்றனர். இதை நிறுவியவர் பில் கேட்ஸ், இவரே இதன் தலைவர். பா.Bill Gates — Microsoft Corporation
தொழிற்சாலையை நிறுவி மேலாண்மை செய்யும் அமைப்பு முறை. தொழிற்சாலையில் உற்பத்தி, தொழிலாளரை வேலைக்கமர்த்துதல் முதலியவற்றை சீரமைத்தல் — industrial system
பேரா. கில்பர்னின் ஆசான், முதல் கணிப்பொறியை நிறுவியவர் — Freddy Williams Prof
இது விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வகை வானொலி எச்சரிக்கைச் சாதன மாகும். இதனை 1951ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு நிறுவியது. இது மின்காந்த ஒளிக் கதிர்வீச்சுக் கட்டுப்பாடு ம… — conetrad
லோட்டஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஏஎஸ்டி ஆய்வக நிறுவ னங்கள் இணைந்து உருவாக்கியது. எம்எஸ்டாஸ் இயக்க முறைமை பயன்படுத்திக் கொள்ளாத நினைவகப் பரப்புகளையும், 1எம்பிக்கு அதிகமான நீட்டித்த நினைவகத்… — extended memory specification
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
சார்லஸ் டார்வின் (1809 - 82) ஆராய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு. உயிர்கள் தங்கள் சூழ்நிலையில் உயிர் வாழ்வதற்குத் தங்களைச் சிறந்த முறையில் தகவமைத்துக் கொண்டு வளர்சிதை மாற்றம் பெற்று … — Darwinism